தமிழகத்தின் முதல் பெண் அர்ச்சகர்..!

236
girl
Advertisement

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ், பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.

இதில் முதன்முறையாக பெண் அர்ச்சராக செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த
சுஹாஞ்சனாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய சுஹாஞ்சனா, சிறுவயதில் இருந்தே தேவாரம் பாடுவதில், ஆர்வமாக இருந்து வந்ததாக தெரிவித்தார்.

Advertisement

முதல் பெண் ஒதுவராக தன்னை நியமித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.