தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

61
gold
Advertisement

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை 38 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து, 4 ஆயிரத்து 728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரனுக்கு 288  ரூபாய் சரிந்து, 37 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Advertisement

வெள்ளியின் விலையும் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 65 ரூபாய் 10 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 65 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.