குறைந்தது தங்கம் விலை

192

சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 4 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, சவரன் 38 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 67 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 67 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.