தன்னிடம் தவறாக நடக்கமுயன்ற ஆண்களை  புரட்டியெடுத்த பெண் 

67
Advertisement

நாளுக்கு நாள் பெருகிவரும் குற்றங்கள், பெண்கள் மீதான தாக்குதலுக்கு மத்தியில் சீறிப் பாயும்  பெண்களும் உண்டு.தன்னை துன்புறுத்த முயற்சிக்கும் நபர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு பெண்கள் எதிலும்  தாழ்ந்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து வருகின்றனர்.

இந்நிலையில்,இணையத்தில் பகிர்நதுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அதில்,தெருவில் நடந்துசென்ற பொது,தன்னை  துன்புறுத்த முயன்ற ஆறு ஆண்களை தொம்சம் செய்கிறார் பெண் ஒருவர்.திரைப்படத்தில் வரும் காட்சிபோலவே இருக்கும் இந்த வீடியோ குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

இதை காணும் இணையவாசிகள் இது “ஜாக்கி ஜான் சிஸ்டரா இருப்ப போல” ,”நிஞ்ஜா கேல்” என இந்த பெண்ணின் தைரியத்தையும்  மற்றும் வலிமையை பாராட்டி வருகின்றனர்.

Advertisement