இடைவிடாமல் பெண்ணின் மணிக்கட்டில் கொத்திய பாம்பு

53
Advertisement

‘பாம்பு’ என்ற பெயரை சொன்னாலே பலபேருக்கு பயம்.சிலசமயங்களில் சிறிது அளவிலான கயிறு , மரத்துண்டு போன்றவற்றை பார்த்து நாம் பாம்பு என நினைப்பதுண்டு.

அதேவேளையில்,துனிச்சலுடன் லாவகமாக பாம்பை பிடிப்போரும் உண்டு.பாம்பின் விஷத்தின் வீரியத்தை நன்ங்கு  அறிந்தவர்கள் எந்த பயமும்யென்றி பாம்பை அசால்டாக பிடிப்பார்கள்.

இணையத்தில் பகிந்து வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அதில் , பெண் ஒருவர் பாம்பு ஒன்றை இரு கைகளில் பிடித்தபடி உள்ளார்.பாம்பு அங்கும் இங்கும் நெளிந்தபடி தப்பிச்செல்ல முயல்கிறது.அனால் ஆனால் அந்த பெண்  பாம்பை பிடித்துக்கொள்கிறார்.

Advertisement

ஒருகட்டத்தில்,அந்த பாம்பு அந்த பெண்ணின் மணிக்கட்டில் கடித்துவிடுகிறது.அதை சட்டெனெ  பார்க்கும் நம்மை உறையவைக்கிறது.அந்த பதற்றம் உறையும் முன்னே மீண்டும் கடித்துவிடுகிறது அதை கண்டு அதிர்ச்சியில் இருக்க,மீண்டு மற்றொரு கை  மணிக்கட்டில் கடித்துவிடுகிறது.

பார்ப்பவர்களை பயத்தில் உறையவைக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த பாம்பு விஷத்தன்மையற்றது என்பது தெரிந்தபின் தான் சற்று ஆறுதலாக உள்ளது.