Tamilnadu சமையல் சிலிண்டர் விலை உயர்வு By sathiyamweb - July 6, 2022 350 FacebookTwitterPinterestWhatsAppEmailLinkedinTelegram சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் சிலிண்டரி விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,068.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.