Advertisement
அமெரிக்காவில் மீனவர் ஒருவரது வலையில் விசித்திர மீன் சிக்கியுள்ளது. மனிதர்களை போல் மேல் தாடையிலும், கீழ் தாடையிலும் பற்களுடன் காணப்படுகிறது.
இதன் வாய் பார்ப்பதற்கு ஆட்டின் வாயை ஒத்திருப்பதால் இதற்கு Sheepshead என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மீன் ஒரு அடி முதல் ஒன்னே முக்கால் அடி வரை வளரக்கூடியது.
Advertisement
இந்த விசித்திர மீன் குறித்த புகைப்படம் இணையத்தில் வரலாகிறது.