மாலை 6 மணிக்கு சூர்யா வெளியிடபோகும் First Look Poster

surya
Advertisement

மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘Android Kunjappan Ver 5.25’.

இந்த படம் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் Remake செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் படத்தை தயாரிக்கிறார். சபரி-சரவணன் என்கிற இரட்டையர்கள் இந்த படத்தை இயக்குகிறார்கள்.

இந்த படத்தின் First Look-ஐ இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார்.

இது அனைவரது மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement