ரம்யா பாண்டியனின் அடுத்த படம் – வெளியான First Look Poster

ramya-pandiyan
Advertisement

Bigg Boss Season 4 மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன்.

இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ராமன் ஆண்டாளும், ராவணன் ஆண்டாளும்.

2டி நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படம் அமேசான் ஓடிடியில் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ராமன் ஆண்டாளும், ராவணன் ஆண்டாளும் படத்தின் First Look Poster-ஐ ரம்யா பாண்டியன் தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.