சிம்புவுக்கு ஜோடியாக போகும் பிரபல பாலிவுட் நடிகை!! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்………

30
Advertisement

அண்மையில் சிம்பு குறித்து வெளியான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் சிம்பு.தற்போது இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் ’STR48’ படத்தில் பிஸியாக இருக்கிறார் என செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தின் பிளாஷ்பேக்கில் சிம்பு போர் வீரனாக நடிப்பதாகவும் அதற்காகத்தான் தற்போது நீண்ட தலைமுடியுடன் காணப்படுவதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.


இதுமட்டுமல்லாமல் இப்படத்தில் தீபிகா படுகோன் இணை

ந்து நடிப்பது உறுதியானதால் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.