அடையாளம் தெரியாத நபர் மற்றொருவரை துரத்தி துரத்தி வெட்டி கொலை

211

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு, மொசுவண்ணா வீதியில் அடையாளம் தெரியாத நபர் மற்றொரு நபரை துரத்தி துரத்தி வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்தில் டவுன் DSP ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் கொலையாளி குறித்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.