முக்கிய செய்திகள்
அழகாக சுழலும் மீன் கூட்டம்
இணையத்தில் வியக்க வைக்கும் இயற்கை காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. அது போலத்தான், இந்த கடலில் அழகாக ஒரே வடிவத்தில் மீன் கூட்டம் ஒன்று சுழன்று காண்போரை கவர்ந்து வருகிறது.
அலார்ட்டா இருக்கனும் ஆறுமுகம்!
எந்த சுவர் எப்ப விழுமோ என்று கூட யோசித்திருப்போம். ஆனால், கீழே இருக்கும் concrete நடைபாதை நொறுங்கி விழும் என நினைத்து கொண்டு யாரும் நடப்பதில்லை.
வீடியோ செய்திகள்
அண்ணாமலை NIA விசாரணை கேட்டது-யாருக்கு வைக்கப்பட்ட குறி ?
போலி பாஸ்போர்ட் விவாகாரத்தில் சுரேஷ் குமார் என்பவரின் பாஸ்போர்ட் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அவரது பாஸ்போர்ட்-ஐ புதுப்பிக்க காலக்கெடு வந்துவிட்டதால் 19.04.2022 ம் தேதியன்று Renewal-க்காக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்...
இந்தியா
அழகாக சுழலும் மீன் கூட்டம்
இணையத்தில் வியக்க வைக்கும் இயற்கை காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. அது போலத்தான், இந்த கடலில் அழகாக ஒரே வடிவத்தில் மீன் கூட்டம் ஒன்று சுழன்று காண்போரை கவர்ந்து வருகிறது.
உலகம்
வைரலாகும் அரசு அதிகாரியின் கையெழுத்து
https://twitter.com/Ramesh_BJP/status/1505507374223659011?s=20&t=eCbSUHvh4HSja3FEIg6_tQ
அரசு அதிகாரி ஒருவரின் கையெழுத்து சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வித்தியாசமான முயற்சிகள், சாதனைகள், சம்பவங்கள்எல்லாம் சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு உடனேவைரலாகப் பரவி விடுகின்றன. என்றாலும், மிக அரிதாகஅரசு அதிகாரி ஒருவரின் கையெழுத்தே வைரலாகியுள்ளது.
கையொப்பம்...
அசாமில் நிலச்சரிவு – 4 பேர் உயிரிழப்பு
அசாம் மாநிலத்தில் கடந்த வாரத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கவுகாத்தியில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 4 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில்...