கேமராவில் பதிவான “விசித்திர உருவம்” 

37
Advertisement

விசித்திரமான  உருவங்கள் அவ்வப்போது சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாவது வழக்கமான ஒன்று.அந்த வரிசையில் , அமெரிக்காவில் விசித்திர உருவம் ஒன்று கேமராவில் பதிவாக்கி வைரலாகி வருகிறது.

வீட்டின் கார் பார்க்கிங் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோவில், மனிதனை போலவே உருவம், ஆனால்  மெல்லிய உருவத்தில், வெள்ளை நிறத்தில் உள்ளது போன்று தோன்றுகிறது அந்த உருவம்.

சில நிமிடங்கள் அந்த உருவம் நடந்து செல்வது கேமராவில் பதிவாகி உள்ளது.இது போன்று பல வீடியோக்கள் இணையத்தில் குவிந்துள்ள நிலையில் , இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement