கால்நடைகளை மேய்க்க சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்

140
Advertisement

சமூக வலைத்தளம் முழுவது பல விசித்திரமான வேடிக்கையான வீடியோக்களால் நிறைந்துள்ளன.தற்போது  மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது.அதில்,கால்நடை மேய்க்கும் ஒருவர் தன் கால்நடைகளை  மலைப்பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டுள்ளார்.இதற்கிடையில்,அந்த நபர் தன் பசியை ஆற்ற,சூடாக தேநீர் மற்றும் ரொட்டியை நெருப்பு மூட்டு சாப்பிட தயார் செய்துவிட்டு தேநீரை ஒரு கப்பில் ஊற்றிக்கொண்டு இருக்கும்போது,அவரின் ஆடு ஒன்று ஓடிவந்து அவரின் பாதி ரொட்டியை சாப்பிட்டுவிடுகிறது.

இதில் கோவமடைந்த அந்த நபர் ஆட்டை  தடுக்க முயற்ச்சிக்கும்போது,அவரின் கழுத்தை ஒன்று ஓடிவந்து தட்டில் உள்ள மற்றொரு பாதி ரொட்டியை  தின்றுவிடுகிறது. அந்த நபர் ரொட்டியை அவைகளிடமிருந்து பிடுங்க முயற்சித்தும் பயன் இல்லை.இந்த வீடியோ நெட்டிசன்களை ரசிக்கவைத்து வருகிறது.