கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம் செய்யபட்டுள்ளார்.

38

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம் செய்யபட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம் செய்யபட்டுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளிக்கான மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜு நியமனம் செய்யப்ட்டுள்ளார்.10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது