Advertisement
சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொலைதூர மாணவர்களுக்கான தேர்வுகள் சென்னை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.
இந்த தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
Advertisement
மேலும், தேர்வின் முடிவுகள், இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும், மாணவர்கள் இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.