“பட்னவிஸ் முகத்தில் மகிழ்ச்சி இல்லை”

88

துணை முதல்வராக பொறுப்பு ஏற்க பட்னவிஸ்-க்கு விருப்பம் இல்லை; பதவி ஏற்றபோது பட்னவிஸ் முகத்தில் மகிழ்ச்சி இல்லை – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்.