வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு

241

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 187 ரூபாய் குறைந்து 2,186 ரூபாய்க்கு விற்பனை.

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 2,373 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது குறைக்கப்பட்டுள்ளது.