கள்ளத்தனமாக விற்கப்பட்ட சாராய பாக்கெட்டுகள்

25

கடலூர் மாவட்டம் செல்லங்குப்பம் பகுதியில் கள்ளத்தனமாக விற்கப்பட்ட சாராய பாக்கெட்டுகளை மாமன்ற உறுப்பினரின் கணவர் சாலையில் அழித்து கொட்டினார்.

செல்லங்குப்பம் பகுதியில் பட்டப்பகலில் கள்ள சாராயம் தாரளாமாக கிடைப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதி மாமன்ற உறுப்பினரின் கணவர் தாஸ், சம்பவ இடத்திற்கு சென்று கள்ளச்சாராயம் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து தரையில் கொட்டி அழித்தார்.