Csk  பிளேஆஃஸ்க்கு தகுதி பெற வழி இதுதான்

443
Advertisement

சி எஸ் கே எப்படியோ ஒரு போட்டியில ஜெச்சிட்டாங்க, ஆனா பாயின்ஸ் Table-ல, சி எஸ் கேவின் பரம எதிரியான எம் ஐ கடைசியில இருக்காங்க, ஆவங்களுக்கு முன்னாடி நம்ப இருக்கோம்,  ரன் ரேட்-0.745 , ரொம்ப குறைவாக இருக்கு இப்படியே போனா ஆறுதல் பரிசு கூட நமக்குக் கிடைக்காது , கண்டிப்பாக வரக்கூடிய 8 போடியில, ஜெச்சாதான் 16 பாயிட்ஸ் கிடைக்கும் அப்போதான் சி எஸ் கே பிளேஆஃஸ்க்கு தகுதி பெற முடியும் .

14 பாயிட்ஸ்ல இருந்தாலும் டவுட் தான், ஆர் சி பிக்கு எதிரான போட்டியில நல்ல ஸ்டார்ட் கிடைச்யிருக்கு, அத நல்லாவே சி எஸ் கே யூஸ் பண்ணிக்கணும், ரசிகர்கள் ரெம்ப நாளாவே தீபக் சாஹர் எப்போங்க, சி எஸ் கே அணியில மறுபடியும் விளையாடுவாரு அப்படினு கேள்வி மேல கேள்வி கேட்க அதற்கான பதில் இப்போ கிடைச்சியிருக்கு,  இன்னும் 4 மாதங்களுக்கு அவர் கிரிக்கெட் விளையாட முடியாதாம், இப்போ தீபக் சாஹர் பெங்களூர்ல இருக்க National Cricket Academyல ,டிரீட்மென்ட் எடுத்திட்டு வராரு , அப்புறம் டி-20 உலகக் கோப்பை அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியால நடக்க இருக்கு, அதுலயும் இவர் விளையாடுவது சந்தேகம்தான் ?

தீபக் சாஹர்! ஏங்க நெட் பிரேக்டீஸ்ல கொஞ்சம் கவனமா இருந்து இருக்கலாமே, 14 கோடி கொடுத்து எடுத்தா இப்படியா பண்றது, சி எஸ் கே அணியின் அடுத்த போட்டி குஜராத் டைட்டன்ஸ் கூட நடக்குது, அதைவிட  முக்கியமானது இந்த போட்டி Mca ஸ்டேடியம் புனேல நடக்குது, இது ஒரு பக்காவான பவுலிங் பிச், பவுன்ஸ் எப்போதுமே இருக்கும், சி எஸ் கேவின் Experience இல்லாத பவுலிங் எப்படி Perform பண்ணப் போறாங்கனு தெரியல மேலும் தீபக் சாஹர்க்கு மாற்றா எந்த பவுலர் வர போறாருனும் தெரியல.