2ம் அலை போன்று 3வது அலை மோசமானதாக இருக்குமா..?

3rd-wave
Advertisement

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘கொரோனா தொற்றானது, இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை என்றும், இருப்பினும், 2வது அலையைப் போன்று 3வது அலை அவ்வளவு மோசமானதாக இருக்காது எனவும் தெரிவித்தார்.

மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற பொதுவான அச்சம் நிலவுகிறது என்றும், இதற்கு காரணம், பெரியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும், குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததே எனவும் டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா கூறினார்.