Advertisement
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் இதுவரை 20 கோடியே 93 லட்சத்து 81 ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 43 லட்சத்து 94 ஆயிரத்து 732 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement
இதுவரை 18 கோடியே 76 லட்சத்து 69 ஆயிரத்து 254 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது 1 கோடியே 73 லட்சத்து17 ஆயிரத்து 154 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.