Advertisement

அரசு திட்டங்களுக்கான முதலமைச்சர் தகவல் பலகையை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.


அரசின் திட்டங்கள் பற்றி தனது அலுவலகத்திலிருந்து மின்னணு தகவல் பலகை மூலம் கண்காணிக்க ஏற்பாடு.


வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த தகவல்களை முதல்வர் ஸ்டாலின் கண்காணிப்பார்.