மும்பையில் மோமோஸ் விற்பதில் பயங்கரமாய் மோதிக்கொண்ட இரு தரப்பு

336
Advertisement

மும்பையில் இரண்டு குழுக்களிடையே மோமோஸ் விற்பதில் மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் போவாயில் உள்ள சங்கராச்சார்யா மார்க் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பிட்ட இந்த பகுதியில் மோமோஸ் விற்பதில் பல நாட்களாக இரு தரப்பிக்கிடையே தகராறு நீடுத்துள்ளது.இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை பிரச்சனை பெருசாக , ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

இரு தரப்பும் கைகள் மற்றும் தடிகளை வைத்தும் ஒருவரையொருவர்  தாங்கிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவரும் காவல்துறை இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர்.