Advertisement
CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.CBSE Class 10 Result 2021 Declared
மாணவர்கள், தங்களது பதிவெண்ணை பதிவிட்டு முடிவுகளை பார்க்கலாம்.மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சான்றிதழ்கள் டிஜிலாக்கர் செயலியிலும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
digilocker.gov.in என்ற முகவரியில், CBSE-யில் பதிவு செய்த மொபைல் எண் மூலம் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Advertisement