Advertisement

ஜெர்மனி பார்லிமென்ட் தேர்தல்: ஏஞ்சலா மெர்கல் கட்சிக்கு பின்னடைவு

0
ஜெர்மனி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் அறிவித்துள்ளார். ஜெர்மனி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் சமூக ஜனநாயக கட்சிக்கு...

நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள்… இங்கிலாந்தில் என்ன நகக்கிறது?

0
இங்கிலாந்தில் பெட்ரோல் தட்டுப்பாட்டை தவிர்க்க ராணுவத்தின் உதவியை நாட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகியதன் காரணமாக பிற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர்களை இங்கிலாந்தில்...

கூகுளுக்கு இன்று 23வது பிறந்த நாள்: சிறப்பு டூடுல் வெளியிடூ!

0
தனது 23-வது பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு கூகுள் டூடுலை கூகுள் நிறுவனம் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் இணையத்தில் பல சாதனைகளை படைத்து தன்னிகரற்று ஜொலிக்கிறது. தேடுபொறியில் தொடங்கி, மென்பொருட்கள், ஆன்லைன் விளம்பரம்,...

இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 10%-ஆகக் குறைத்த ஆசிய வளர்ச்சி வங்கி..!

0
இந்திய பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 10 சதவீதமாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது. இதுத்தொடர்பாக, ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 10...

சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா.! – RCB யை பந்தாடிய KKR

0
பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓவர்களில் இலக்கை எட்டி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்றிரவு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ்...

அக்.15 – ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவு

0
லடாக்கில் கொரோனா பரவல் காரணமாக லே மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை மூட அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. லடாக் யூனியன் பிரதேசம் லே மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து...

கொரோனா 3வது அலை எப்போது தாக்கும்..? எய்ம்ஸ் மருத்துவர் அதிர்ச்சி தகவல்..!

0
பண்டிகை காலங்களில் கொரொனா விதிகளை கடைபிடிப்பதை பொறுத்தே கொரோனா 3 வது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பண்டிகை காலம் என்பதால், நாட்டுமக்கள் 3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என...

சீன விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வியத்தகு அறிவிப்பு

0
விண்வெளியில் தனி ஆய்வு மையம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 3 சீன வீரர்கள், 90 நாட்களுக்கு பின் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர். சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக தியான்ஹே என்ற ஆய்வு மையத்தை கட்டமைக்கும்...

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்த வடகொரியா

0
வடகொரியா ரயிலில் இருந்தும், தென்கொரியா நீர்மூழ்கி கப்பலில் இருந்தும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்ததால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. வட கொரியா நீண்ட தூரம் சென்று தாக்கும்...

என்.சி.சி.யை மேம்படுத்தும் குழுவில் தல தோனி!

0
என்.சி.சி. அமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்கான மத்திய பாதுகாப்புதுறை அமைச்சகத்தின் ஆய்வு குழுவில், எம்.எஸ்.தோனி இடம்பெற்றுள்ளார். இந்திய வரலாற்றில் 74 ஆண்டுகள் பழமையான என்.சி.சி-யை, நவீன காலச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கும் பணியை மத்திய அரசு...