Advertisement
spain-rat-eyes-in-food

உணவில் எலியின் கண்கள்

0
ஸ்பெயின் : இளைஞர் ஒருவர் வாங்கிய உணவுப் பொருளில் செத்த எலி இருந்துள்ளது. அதை கவனிக்காத அவர் சாப்பிட்ட பின்னரே ஏதோ சாப்பிடக்கூடாத ஒரு பொருளை சாப்பிட்டுவிட்டதாக அவருக்கு தெரியவந்திருக்கிறது.
dubai

பால்கனியில் இதெல்லாம் பண்ணாதீங்க

0
துபாயில் வசிப்பவர்கள் தங்கள் அடுக்குமாடி பால்கனிகளை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று துபாய் நகராட்சியால் பகிரப்பட்ட செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பால்கனியில் செய்யக்கூடாதவை: 1.துணி காயப்போடுதல் கூடாது 2.சிகரெட் துகள்களை பால்கனியில் இருந்து வெளியே வீசக் கூடாது 3.பால்கனியில் இருந்து...
pfizer

‘ஓமிக்ரான்’ மாத்திரை – பைசர் அறிவிப்பு

0
'ஓமிக்ரான்' மாத்திரை - பைசர் அறிவிப்பு எங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள 'பாக்ஸ்லோவிட்' மாத்திரையை எடுத்துக் கொண்டால், 'ஓமிக்ரான்' வகை கொரோனா வைரசின் பாதிப்பில் இருந்து தப்பலாம் என பைசர் நிறுவன சி.இ.ஓ., ஆல்பர்ட் போர்லா...
lockdown

இன்று முதல் மீண்டும் ஊரடங்கு..!

0
நெதர்லாந்து நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார். தற்போது கொரோனா பரவலை உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து சில தளர்வுகளை அமல்படுத்திவரும் நிலையில், கொரோனாவின் திரிபான ஒமைக்ரான்...
indonesia earthquake

சுனாமி எச்சரிக்கை!

0
இந்தோனேஷியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த...
Army chief M.M. Naravane meets Sri Lanka president Rajapaksa

இலங்கை பிரதமர் – இந்திய தளபதி சந்திப்பு எதற்கு.?

0
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவானே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசிய ராணுவ தலைமைத் தளபதி நரவானே இந்தியா -...

பாலியல் வழக்கை தள்ளுபடி செய்ய பரிந்துரைத்த நீதிபதி

0
போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அமெரிக்க மாடல் அழகி ஒருவர் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடுத்து இருந்தார். ஆனால் ரொனால்டோ இதனை மறுத்தவந்த நிலையில் அவர் மீதான பாலியல்...
world corona

உலக அளவில் கொரோனா பாதிப்பு

0
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23.57 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும்...
bus accident

மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து

0
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கிழக்கு சக்வால் மாவட்டத்தில் கராச்சி நோக்கி நேற்று இரவு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். பஞ்சாப் மாகாணத்தின் கான்வால் மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில்...
world-corona

உலகளவில் கொரோனா பாதிப்பு

0
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21.25 கோடியை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 21 கோடியே 25...