Thursday, April 25, 2024
death

உக்ரைன் சரக்கு விமான விபத்து – 8 பேர் உயிரிழப்பு

0
கிரீசில் உக்ரைன் சரக்கு விமானம் விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் விமான நிறுவனத்தின் அன்டனோவ் சரக்கு விமானம் செர்பியாவில் இருந்து ஜோர்டான் நோக்கி புறப்பட்டு சென்றது. விமானத்தின் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால்,...
sudan

இரு பிரிவினரிடைய மோதல் – 65 பேர் உயிரிழப்பு

0
சூடானில் பழங்குடியின மக்களின் இரு பிரிவினரிடைய ஏற்பட்ட மோதலில் 65 பேர் உயிரிழந்தனர். ப்ளூ நைல் மாகாணத்தில் ஹாசா மற்றும் பிரிடா பிரிவு பழங்குடியின மக்களிடையே மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கு இரவு ஊரடங்கு...
england-train-cancelled

2 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து

0
இங்கிலாந்தில் நிலவும் கடும் வெப்பத்தால் இரு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தகிக்கும் வெப்பத்தால் அந்நாட்டில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை ஆராய்ச்சி மையம்...
sri-lanka

இலங்கையில் இன்று முதல் மீண்டும் அவசரநிலை அமல்

0
இலங்கையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இன்று முதல் மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் பதவி விலகினார். இதனால்...

பூமியில் இருந்து நிலவுக்கு புல்லட் இரயில்- ஜப்பானை கண்டு மிரளும் மற்ற நாடுகள்

0
ஜப்பானின்  விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் வெளியிட தகவல்  உலக நாடுகளை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.அவர்கள் அளித்த தகவலின்படி பூமியில் இருந்து நிலவுக்கு புல்லட் இரயில் இயக்குவதற்கான திட்டம் தான் அது. இந்த மெகா திட்டத்தின் கீழ்,...
sri-lanka

இலைங்கையின் இடைக்கால பிரதமர் இவரா?

0
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட நிலையில், இடைக்கால அதிபராக சஜித் பிரேமதாசாவை தேர்ந்தெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அதிபர் மாளிகளை மக்கள்...
japan-ex-pm-death

முன்னாள் பிரதமர் மறைவு – அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடி

0
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. இந்நிலையில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் மறைவுக்கு உலக நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய...
japan-pm-death

ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

0
ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு...
sri-lanka

“இலங்கையின் பொருளாதார நெருக்கடி நம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”

0
உலகளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. நியூயார்க், பொருளாதார நெருக்கடி, அன்னிய செலாவணி வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது. இந்தியா...
russia-pm-putin

போர் தீவிரமாக தொடங்கவில்லை – புதின்

0
உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 135வது நாளாக நீடித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளன. அந்த மாகாணத்தில் ஸ்லோவியன்ஸ்க், அவ்டிவ்கா, குராஸ்னோரிவ்காவ் மற்றும் குராகோவ்...

Recent News