Wednesday, April 24, 2024

விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் – ஜெர்மனியில் ஆயிரம் விமானங்கள் ரத்து.

0
விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஜெர்மனியில் ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜெர்மனியின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான Lufthansa, உள்நாட்டிலும் ஐரோப்பா முழுவதிலும் அதிகப்படியான விமான சேவைகளை வழங்கி வருகிறது....

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது.

0
72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. காமன்வெல்த் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை பி.வி.சிந்து ஏந்தி செல்ல உள்ளார். 22வது...

மியான்மர் : முன்னாள் எம்.பி. உட்பட நான்கு பேருக்கு தூக்கு தண்டனை

0
மியான்மர் ராணுவ அரசு, ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளின் வேண்டுகோளை நிராகரித்து, முன்னாள் எம்.பி. உட்பட நான்கு பேருக்கு, துாக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மியான்மரில் ராணுவ புரட்சிக்கு எதிராக செயல்பட்டதாக, தேசிய லீக் கட்சியின் முன்னாள்...

உக்ரைனுக்கு மேலும் ஆயுத உதவி

0
உக்ரைனுக்கு மேலும் ஆயுத உதவி ரஷ்யா தொடுத்த போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மேலும் ஆயுத உதவி செய்ய அமெரிக்கா திட்டம் உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள முக்கிய பகுதிகளை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் ஆயத்தம் பரபரப்பான சூழலில்...

உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை

0
உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை கொரோனா பரவலுக்கு மத்தியில், உலகை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை பாதிப்பு உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு 14 ஆயிரத்தை கடந்துள்ளது ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகமாக...

எலான் மஸ்கிற்கு எதிராக ட்விட்டர் தொடர்ந்த வழகிற்கு அக்டோபர் மாதம் விசாரணை நடைபெறும்

0
ட்விட்டரை வாங்க மறுத்த எலான் மஸ்கிற்கு எதிராக அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் மாதம் விசாரணை நடைபெறும் என அமெரிக்காவின் டெலவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை வாங்கும்...

இத்தாலியில் 98 வயது முதியவர் முதுகலைப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்

0
இத்தாலியில் 98 வயது முதியவர் முதுகலைப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இத்தாலியில் வசித்து வருபவர் 98 வயதான பேட்டெர்னோ. இவர் தனது இளமை காலத்தில் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே...

சூரியனில் இருந்து வர கூடிய solar flare எனப்படும் அக்னி துகள்கள் காரணமாக பூமியை சுற்றி வரும் செயற்கைகோள்கள்...

0
Solar flare எனும் அக்னி துகள்கள் என்றால், என்ன என்று முதலில் தெரிந்து கொள்வோம். சூரியனை சுற்றி ஏற்படும் மிக தீவிரமாக "மின்னணு காந்த புல கதிர்வீச்சுதான்" அக்னி துகள்கள். நமது சூரிய...

இலங்கையில் இன்று அதிபர் பதவிக்கான தேர்தல்

0
இலங்கை அதிபர் தேர்தலில் 3 பேர் களத்தில் உள்ள நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி உள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள...
gotabaya-rajapaksa

நாட்டை விட்டு வெளியேற கோத்தபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவு

0
பொருளாதார நெருக்கடியால், இலங்கையில் மீண்டும் மக்கள் புரட்சி வெடித்ததை அடுத்து, உயிருக்கு பயந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச, தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறினார். முதலில் மாலத்தீவில் தஞ்சமடைந்த நிலையில், அங்கும் எதிர்ப்பு...

Recent News