Friday, April 19, 2024

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : 200 ஓட்டங்களை கடந்த இந்தியா அணி…

0
லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதல் பத்து வீச தீர்மானித்தது

காண்டம் பயன்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை

0
https://twitter.com/FinoYossen/status/1420958084252459008?s=20&t=DRHZdFsWymY-_R-hgSBEJw ரிப்பேரான படகை சரிசெய்ய ஆணுறையைப் பயன்படுத்தியஆஸ்திரேலிய வீராங்கனை பற்றிய வீடியோசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2021ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டவீரர்களுக்கு காண்டோம் வழங்கப்பட்டன. இந்தக் காண்டோமைஆஸ்திரேலிய வீராங்கனைத் தனது படகை சரிசெய்யப்பயன்படுத்தியுள்ளார். அந்தப் படகைப்...

இதுதான் நிஜ தலையணை மந்திரம்

0
நம்மில் பலருக்குத் தலையணை இல்லாவிட்டால்தூக்கமே வராது. தலையணை இல்லாமல் புரண்டுபுரண்டு படுத்திருப்போம். ஆனால், தலையணை இல்லாமல் தூங்கினால்உடலில் பல்வேறு நல்ல மாற்றங்கள் நிகழ்வதாகத்தெரியவந்துள்ளது. தற்போதைய காலத்தில் தலையணை இல்லாமல்தூங்குபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.தலையணை வைத்து உறங்குவதை சம்பிரதாயமாக,மரபாகப்...

மீட்புப்படையில் இணையும்  “எலி படை”

0
நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களை மீட்க எலிகளுக்கு பயற்சி அளித்து வருகின்றனர் ஆராச்சியாளர்கள். மைக்ரோஃபோன்கள் மற்றும் லோக்கேஷன் டிராக்கர்களைக் கொண்ட சிறிய பேக் பேக்குகளை எலிகளுக்கு  அணிவித்து,அதனை நிலநடுக்கத்தில் சேதமடைந்த பகுதிகளுக்கு அனுப்பி அதன்  மூலம்...

தொழிலதிபருடன் பிறந்த நாள் கொண்டாடிய கொரில்லா

0
https://twitter.com/AFP/status/1514286192728195074?s=20&t=NiGcU20ntCu3MkfSHZ4VRQ தன்னுடைய 65 ஆவது பிறந்த நாளைக் கேக்வெட்டிக்கொண்டாடியுள்ளது ஒரு கொரில்லா குரங்கு. ஃபட்டூ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பெண் கொரில்லா1957 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்கக் காட்டில் பிறந்ததாகக்கூறப்படுகிறது. பின்னர், ஒரு மாலுமியால் அங்கிருந்து...

கொரோனாவுக்கு தீர்வாக சீனர்கள் நம்பும் அந்தப் பழம்! வசூலை அள்ளும் வியாபாரிகள்

0
மருந்து கடைகளில் இருமல், சளி, காய்ச்சல் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு காணப்படுகிறது. இதையடுத்து மக்கள், இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளுக்கு திரும்பியுள்ளனர்.

துணிவை தட்டி தூக்கிய வாரிசு! 3வது வாரத்தில் 300 கோடியை நெருங்கும் வசூல்

0
முன்னதாக குறைவான திரைகள் ஒதுக்கப்பட்ட வாரிசு படத்திற்கு family audience demand அதிகமானதால், கூடுதல் திரைகள் வழங்கப்பட்டன.

பெண் நோயாளியின் சம்மதமின்றி ஆண் டாக்டர் செய்த செயல்…

0
பெண் நோயாளியின் அனுமதி இன்றி, அவரது எக்ஸ்ரேயை ஆண் மருத்துவர் ஒருவர் விற்ற செயல் சமூக ஊடகத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. தென்மேற்கு பாரிஸ் நகரிலுள்ள ஜார்ஜஸ் பாம்பிடோ பொது மருத்துவமனையில் மூத்த எலும்பியல் அறுவை...

விருந்தினர்களை மறித்த பூனை; தரதரவென்று இழுத்துவந்த நாய்…

0
வீட்டுவாசலில் படுத்துக்கொண்டு விருந்தினர்களைவிடமறுத்த பூனையைத் நாய் தரதரவென்று இழுத்துவரும்விநோத சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. செல்லப்பிராணிகளுள் பூனையும் இன்றியமையாதஅங்கத்தினராக உள்ளது தெரிந்ததே. அதேசமயம் விரோதிகள்எனினும் நாயும் பூனையும் சகோதர மனப்பான்மையுடன்செயல்படும் வீடியோக்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால்,...

Recent News