ஹைஹீல்ஸ் அணிந்து கயிற்றில் குதித்து அதிரடி காட்டிய பெண்
ஹைஹீல்ஸ் அணிந்து கயிற்றில் குதித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ள பெண்ணின் வீடியோ வலைத்தளவாசிகளைக் கவர்ந்துவருகிறது.
இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோக் காட்சியில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா மோனிகா கடற்கரையில் ஹை...
என்னது ஷகீலா இறந்துட்டாரா..? – ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை ஷகீலா இறந்துவிட்டார் என்ற செய்தி காட்டு தீயாக இணையத்தில் பரவியதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தவர் நடிகை ஷகிலா. அவர் படம்...
அயர்ன் மேனின் அடுத்த படம் ‘‘தி பார்க்கரா”?
‘அயர்ன்மேன் 3’ படத்தை இயக்கிய ஷேன் ப்ளாக் இயக்கும் ஒரு புதிய படத்தில் ராபர் டவுனி ஜூனியர் நடிக்கவுள்ளார்.
2008ஆம் ஆண்டு வெளியான ‘அயர்ன் மேன்’ படத்தின் மூலம் தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின்...
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய காவலர் – திக் திக் நிமிடங்கள்
ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் காட்சியைப் போல தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் நடைபெற்றுள்ளது.
அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ரயில்வே நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், ரயில் நிலையத்திலிருந்து...
பெண்ணின் கண்ணுக்குள் உயிருடன் 3 பூச்சிகள்
பெண்ணின் கண்ணுக்குள் உயிருடன் 3 பூச்சிகள் இருப்பதைக்கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயதுப் பெண்மணி ஒருவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு அமேசான் காடுகளுக்குள் சுற்றுலா சென்று வந்தார். அதன்பிறகு, 6 வாரங்களாக...
கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூ.1 கோடி பரிசு!
உலகெங்கிலும் கொரோனா காலம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
இருப்பினும், பல்வேறு நிறுவனங்களில், பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய ஏற்பாடு செய்ததன் மூலமாக நிலைமையை ஓரளவுக்கு சமாளித்தனர்.
கொரோனா போன்ற இக்கட்டான சூழலிலும் நிறுவனத்திற்கு உறுதுணையாக...
கல்லூரியில் மாணவிக்கு நடந்த சம்பவம்
ஒவ்வொருவரின் வாழ்வில் , தன் குடும்பம் தன் சாதனைகளால் பெருமைப்பட வேண்டும் என்பதே அனைவரின் கனவாகும். இந்த உணர்ச்சிகரமான தருணங்கள், பதிவு செய்யப்பட்டால், வாழ்க்கையில் சில இனிமையான நினைவுகளாக இருக்கும்.
இன்ஸ்டாகிராமில் இது போன்ற...
15 லட்சத்துக்கு ஏலம்போன ஆடு
ஆடு ஒன்று 15 லட்சத்துக்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மேற்கு நியூசௌத்வேல்ஸ் மாகாணத்திலுள்ள கோபார் நகரில் அண்மையில் 17 ஆடுகள் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டன. அதில் ஓர் ஆடு இந்திய மதிப்பில்...
மீண்டும் துவங்களும் “இளம் விஞ்ஞானி” திட்டம்
2019-ம் ஆண்டு ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ தொடங்கியது. இதன் மூலம் பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை தூண்டும் விதம் பயற்சி...
இறந்துபோன நாய்க்காக கதறியழுத முதலமைச்சர்
செல்லப் பிராணி இறந்தாலும் அதன்மீதுள்ள பிரியம் குறையாமல் குடும்பஉறுப்பினரைப்போல அஞ்சலி செலுத்தி இறுதிக்கடன்களைச் செய்துநன்றியுடன் தங்கள் கடமையைச் செய்துள்ளது கர்நாடக முதல்வர் பசவராஜ்பொம்மையின் குடும்பம்.
செல்லப் பிராணியான நாயின் பிரிவை அதனை வளர்ப்போரால்தாங்கிக்கொள்ள முடிவதில்லை....