Thursday, March 28, 2024

மலைவாசிகள் தயாரித்த நூதன முகக் கவசம்

0
திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு, வடகரைப் பாறை என்னும்இடத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பிசிலாம் மரத்தின் இலைகளைப்பயன்படுத்தி முகக் கவசம் அணிந்துள்ளனர். பிசிலாம் மர இலைகள் கிருமிகளை அண்டவிடாதாம். இந்த இலைகளையும்வெங்காயத்தையும் கோர்த்து மாலையாக அணிந்துகொண்டால்...

இதனால்தான் வழுக்கை ஏற்படுகிறது

0
ஆண், பெண் இருபாலருக்கும் தலையில் வழுக்கை உண்டாகிறது.எனினும், ஆண்களே முடி உதிர்வால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுவிரைவில் வழுக்கைத் தலையோடு நடமாடி வருகின்றனர். ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா? டைஹைட்ரோ டெஸ்ட்டோடீரோன் என்கிற...

உருண்டைத் திப்பிலியின் உன்னதம்

0
2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரிலிருந்துஉலக நாடுகளுக்குப் பரவத் தொடங்கிய கோவிட் 19 வைரஸ்இன்னும் பல்மடங்கு வீரியமாகப் பரவி வருகிறது. மன்னர்களின் படையெடுப்புபோல முதல் அலை, இரண்டாம்அலை, மூன்றாம் அலை, நான்காம்...

பலாப்பழம் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மன்சூர் அலி கான்! வைரலாகும் வீடியோ

0
திடீரென அரசியலில் குதித்து சட்னி அரைத்து, வெங்காயம் விற்று வாக்கு சேகரித்தது, தடுப்பூசியை பற்றி சர்ச்சையை கிளப்பியது என எப்போதும் விநோதமாக எதையாவது செய்து கவனம் ஈர்ப்பதில் பெயர் போனவர் மன்சூர் அலி கான்.

பண மழை பார்த்திருக்கீங்களா?

0
https://www.instagram.com/reel/CWd113Zjev1/?utm_source=ig_web_copy_link பணமழை பெய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் சான்டியாகோ பகுதியிலிருந்து தெற்கு கலிபோர்னியாவிலுள்ள ஃபெடரல் டெபாசிட் இன்ஸ்சூரன்ஸ் கார்ப்பரேஷன் அலுவலகத்துக்கு 2021 ஆம் ஆண்டு, நவம்பர் 19 ஆம் தேதி பணப் பைகளை நிரப்பிக்கொண்டு...

இந்தப் பயிற்சி செய்யுங்க வேறெந்த பயிற்சியும் தேவையில்ல

0
தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின்அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம்போட்டால் வேறெந்த உடற்பயிற்சியும் செய்யத்தேவையில்லை. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப்பிடித்துக்கொள்கிறோம். உடலின் எல்லா உறுப்புகளையும்இணைக்கும் புள்ளிகள் காது மடல்களில் உள்ளன. காது மடல்களைப் பிடித்துத்...

மூலக்கூறு வடிவில் வளரும் அதிசய மரம்

0
https://twitter.com/vivekagnihotri/status/1416643437789696001?s=20&t=i4uo1D5_UtrUvzTFy4d8vQ கெமிஸ்ட்ரி என்பது மிகச்சிறிய பிரிக்கமுடியாத பகுதியானமூலக்கூறுகளைப் பற்றிப் படிப்பதாகும். இந்த மூலக்கூறு ஐங்கோணம்,அறுங்கோண வடிவில் அமைந்திருக்கும். இதேபோன்று ஒரு மரமும்அதிசயமாக வளர்ந்து வருகிறது. இந்த மரத்தின் கிளைகள் அனைத்திலும் இலைகள் BENZENEமூலக்கூறுபோல் அறுங்கோண வடிவில்...

இந்த 7 பழங்களை சக்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்!

0
சக்கரை நோய் வந்துவிட்டாலே இனிப்பு வகைகள் தொடங்கி பழங்கள் சாப்பிடுவது வரை பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டி உள்ளது. இதனாலேயே Glycemic Index குறைவாக உள்ள பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகிறது.

இனி உபரில் பேருந்து ,இரயில் மற்றும் விமானம் !

0
எந்த நேரத்திலும் நினைத்த இடத்திற்கு செல்ல உதவும் வாடகை கார் போக்குவரத்துக்கு சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று UBER.சொந்தமாக கார் இல்லாதவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாய் அமைந்துள்ளன இதுபோன்ற நிறுவனங்கள்.இந்நிலையில் Uber...

மலைப் பாம்புடன் மகிழ்ச்சியோடு விளையாடும் சிறுமி

0
https://www.instagram.com/p/CSuS3klq4aZ/?utm_source=ig_web_copy_link மிகப்பெரிய மலைப் பாம்புடன் அணுவளவும் அச்சமின்றி மகிழ்ச்சியோடு விளையாடும் சிறுமியின் வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒரு பெரிய மலைப்பாம்பு சிறுமியை நோக்கி வருகிறது. அந்தச் சிறுமியும் சிறிதும்...

Recent News