Saturday, April 20, 2024

மோதிய வேகத்தில் காரின் பேனட்டில் சிக்கிய “சிறுத்தை”

0
நெடுஞ்சாலையில் சிறுத்தை ஒன்று  காரில்  மோதி  பேனட்டில்  சிக்கி வெளிவர போராடும்  மனதை கலங்கடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி  வருகிறது.  ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா  பகிர்ந்த இந்த வீடியோவில், கார் ஒன்று ...

எட்டு வயது சிறுவனின் மடியில் சகோதரனின் உடல்-இதயத்தை உலுக்கிய சம்பவம்

0
வறுமையினால் பல்வேறு துயரமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.இந்த வருசையில்,மற்றொரு சம்பவம் பார்ப்பவர்களின்  இதயங்கள்  உடையும் விதம்  நிகழ்ந்துள்ளது.  மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்திற்கு, பத்ரா கிராமத்தில் வசிக்கும் பூஜாராம் ஜாதவ் என்பவர்  தனது இரண்டு...

பல்லு வச்ச நண்டு

0
வளர்ந்து வரும் ஆராய்ச்சியினாலும், எங்கும் கிடைக்கும் இணைய சேவையினாலும் தினமும் புதிய வகை உயிரினங்களை பார்ப்பது வழக்கமான நிகழ்வாகவே மாறிவிட்டது.

பரபரப்பான கட்டத்தில் IPL போட்டிகள்! புள்ளி பட்டியலில் யார் முன்னிலை!

0
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தொழில்முறை இருபது20 கிரிக்கெட் லீக் ஆகும், மேலும் நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட மற்றும் கொண்டாடப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும்.

“அம்மா.. நான் இங்க இல்ல” மறைஞ்சுட்டேன்! குழந்தையின் சுட்டி தனம்

0
குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியை பரப்பக்கூடியவர்கள்.நாம் சோர்வாக இருந்தாலும் கூட,குழந்தைகளின் முகத்தை பார்த்தால் போதும்,சோகத்தை மறந்து நாமும் மகிழ்ச்சியாக குழந்தைகளுடன் விளையாட தொடங்கிடுவோம். குழந்தைகளும்,சற்றும் சோர்வடையாமல் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் குழந்தைகள் செய்யும் சேட்டைகள்...

பொய்யான நரக வாழ்க்கை : விஷ்ணுகாந்த் வெளியிட்ட அறிக்கை.

0
விஷ்ணுகாந்த்-சம்யுக்தா ஜோடி திருமணமான இரண்டே மாதங்களில் பிரிந்துள்ளனர்.

வகுப்பறையில் நடனமாடிய ஆசிரியை

0
டெல்லி அரசு  பள்ளி ஆசிரியை ஒருவர் தனது  மாணவிகளுடன் வகுப்பறையில் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மனு குலாட்டி என்ற ஆசிரியை டெல்லி அரசு பள்ளியில் பணியாற்றுகிறார்.பள்ளி குழந்தைகளுடன் ஒரு தோழி...

ஒரே ஆட்டோவில் 27 பேர் – அதிர்ந்துபோன காவலர்கள்

0
ஒரே வாகனத்தில் அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்வதை நாம் பார்த்துருப்போம்.ஆபத்தை உணராமல் சிலர் இதுபோன்ற பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் ஒரு ஆட்டோவில் 27 பயணிகளுடன் அதிவேகமாக வந்த ஆட்டோ ரிக்‌ஷாவைக் கண்டு காவல்துறைனர்...

மழைக்கு பயந்து தாயிடம் ஒண்டிக்கொள்ளும் குட்டி யானை

0
எந்த உயிரினமாகட்டும் தாய்க்கு ஈடாக அரவணைக்கும் ஓர் ஜீவன் இல்லை இவ்வுலகில்.இதனை நிரூபிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது . ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு  பகிர்ந்த இந்த வீடியோவில், தாய் யானை...

Recent News