Uncategorized Archives - Sathiyam TV

நடிகர் பாக்யராஜ் காலமானார்…
பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் காலமானார்.

73 வயதான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலையில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது…

மேலும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததாக சொல்லப்படுகிறது.

The post நடிகர் பாக்யராஜ் காலமானார்… appeared first on Sathiyam TV.

ஒரே ஒரு முடிவு தான்..! தங்கம் விலையில் மெகா பூகம்பம் !
சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை தற்போது அதிரடியாகத் தலைநிமிர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த போர் பதற்றங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியானதே இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணமாகும்.

வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாக உள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இந்த ஒரு அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை 2 சதவீதம் உயர்ந்து, ஒரு அவுன்ஸ் 4,304 டாலரைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஜூன் 9-ஆம் தேதிக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாகக் கருதப்படுகிறது.

பொதுவாகப் போர் பதற்றக் காலங்களில் தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டு விலையேறுவது வழக்கம். ஆனால், இம்முறை அமைதி திரும்பும் சூழலிலும் தங்கம் விலை உயர்வதற்கு ஒரு முக்கியமான பொருளாதாரக் காரணம் பின்னணியில் உள்ளது. அமைதி ஒப்பந்தச் செய்தியால் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்துள்ளது. இதனால் எதிர்காலப் பணவீக்கம் குறையலாம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

அதே சமயம், அமெரிக்க டாலரின் மதிப்பும் கடந்த 10 நாட்களில் இல்லாத அளவிற்குப் பலவீனமடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு குறையும்போது, மற்ற நாட்டு முதலீட்டாளர்களுக்குத் தங்கம் வாங்குவது மலிவாகிவிடும். இதுவே தங்கத்தின் மீதான தேவையை உலக அளவில் தூண்டி விலையை உயர்த்தியுள்ளது.

மேலும், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தும் என்ற அச்சமும் இப்போது கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த வாரம் வரை வட்டி விகிதம் உயரும் வாய்ப்பு 69 சதவீதமாக இருந்த நிலையில், இந்த அமைதி ஒப்பந்தச் செய்திக்குப் பிறகு அது 47 சதவீதமாகச் சரிந்துள்ளது. தங்கம் வட்டி வருமானம் தராத ஒரு சொத்து என்பதால், வட்டி உயர்வுக்கான வாய்ப்பு குறையும்போது முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தை நோக்கித் திரும்புகின்றனர்.

இந்தத் தாக்கம் தங்கம் மட்டுமல்லாது வெள்ளி, பிளாட்டினம் மற்றும் பலாடியம் போன்ற மற்ற விலைமதிப்புள்ள உலோகங்களிலும் எதிரொலித்துள்ளது. வெள்ளி விலை 3.1 சதவீதம் உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 70 டாலரைக் கடந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த அமைதி ஒப்பந்தம் எவ்வளவு உறுதியாக அமைகிறது என்பதைப் பொறுத்தே தங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை உயர்வு, இந்தியச் சந்தையிலும் வரும் நாட்களில் நிச்சயம் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

இதனால் நகைப்பிரியர்களும், தங்கத்தில் முதலீடு செய்துள்ளவர்களும் மிகுந்த ஆர்வத்துடனும் கவனத்துடனும் சந்தை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், தங்கம் மீண்டும் தனது பலத்தை நிரூபித்து முதலீட்டாளர்களின் விருப்பமான தேர்வாக மாறியுள்ளது.

The post ஒரே ஒரு முடிவு தான்..! தங்கம் விலையில் மெகா பூகம்பம் ! appeared first on Sathiyam TV.

All Arealayum Aiya Ghilli Da!! …91 தொகுதியில் தவெக முன்னிலை..
32 தொகுதிகளில் EVM-ல் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. இந்த நிலையில், தவெக 91 தொகுதியில் முன்னிலை என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை 16 தொகுதியையும் தவெக முன்னிலை என்று தகவல் வெளியாகிவுள்ளது.

The post All Arealayum Aiya Ghilli Da!! …91 தொகுதியில் தவெக முன்னிலை.. appeared first on Sathiyam TV.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்… தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, நடிகர் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிட்டன.

இன்று காலை 9 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்தக் கட்சி முன்னிலை வகிக்கிறது, யார் ஆட்சியை அமைக்க வாய்ப்பு உள்ளது என்பதற்கான தெளிவு படிப்படியாக கிடைக்கும்.

இந்த நிலையில் 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தனி மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு தபால் வாக்கு எண்ணிக்கை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மேஜையிலும் தலா 500 தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

The post தமிழக சட்டப்பேரவை தேர்தல்… தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது appeared first on Sathiyam TV.

வெயிலுக்கு Tough கொடுக்கப்போகும் பேய் மழை? எல்லாத்துக்கும் ரெடியா இருங்க மக்களே!
தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் உயரதிகாரியும் விஞ்ஞானியுமான வி.ஆர். துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தென் உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தால், நேற்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகப் பகுதிகள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவியது.

ஏப்ரல் 30, மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே 1ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மே 2ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை இருக்கலாம். மே 3ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களிலும், மே 4ம் தேதி உள் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 3ம் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸும் இருக்கும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

The post வெயிலுக்கு Tough கொடுக்கப்போகும் பேய் மழை? எல்லாத்துக்கும் ரெடியா இருங்க மக்களே! appeared first on Sathiyam TV.

வரலாறு காணாத பேரிழப்பு! 50 நாள் ஈரான் போரில் காலியான 500 மில்லியன்?
ஈரான் போர் தொடங்கி 50 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், உலக எரிசக்திச் சந்தை இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய பேரிடியைச் சந்தித்துள்ளது. பிப்ரவரி இறுதியில் தொடங்கிய இந்த மோதலினால், சர்வதேசச் சந்தையில் சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படாமலேயே முடங்கியுள்ளது. நவீன வரலாற்றிலேயே எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பாதிப்பு இதுவெனக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், இதிலிருந்து உலகம் மீண்டு வரப் பல ஆண்டுகள் ஆகலாம் என எச்சரிக்கின்றனர். லெபனான் போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டதாக ஈரான் கூறினாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தாலும், கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, கடந்த 50 நாட்களில் மட்டும் சுமார் 500 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சந்தைக்கு வராமல் மாயமாகியுள்ளது. இந்த இழப்பை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், இது அமெரிக்காவின் ஒரு மாத கால ஒட்டுமொத்த எண்ணெய் தேவைக்குச் சமமானது. அல்லது ஒட்டுமொத்த உலகின் விமானப் போக்குவரத்தை 10 வாரங்களுக்குத் தடையின்றி இயக்குவதற்குத் தேவையான எரிபொருள் அளவாகும். ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், மறுபுறம் வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 8 மில்லியன் பேரல் வரை சரிந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான எக்ஸான் மொபில் மற்றும் செவ்ரான் ஆகிய இரண்டின் ஒட்டுமொத்த உற்பத்திக்குச் சமமான ஒரு மிகப்பெரிய இழப்பாகும்.

விமான எரிபொருள் ஏற்றுமதியிலும் இந்தத் தாக்கம் மிகக் கொடூரமாக எதிரொலித்துள்ளது. சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் உள்ளிட்ட நாடுகளின் விமான எரிபொருள் ஏற்றுமதி 19 மில்லியன் பேரல்களில் இருந்து வெறும் 4 மில்லியன் பேரல்களாகச் சரிந்துள்ளது. அதாவது, நியூயார்க் மற்றும் லண்டன் இடையே சுமார் 20,000 முறை விமானங்கள் சென்று வருவதற்கான எரிபொருள் இப்போது சந்தையில் இல்லை. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்குச் சராசரியாக 100 டாலராக நீடித்து வருவதால், உற்பத்தி பாதிப்பினால் மட்டும் 50 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது.

தற்போது போர் பதற்றங்கள் சற்றுத் தணிவது போலத் தெரிந்தாலும், எண்ணெய் விநியோகம் பழைய நிலைக்குத் திரும்பப் பல மாதங்கள் ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குவைத் மற்றும் ஈராக்கில் உள்ள எண்ணெய் கிணறுகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பக் குறைந்தது 5 மாதங்கள் ஆகும். அதைவிடக் கொடுமையாக, கத்தாரின் ‘ராஸ் லாஃபான்’ (Ras Laffan) எரிவாயு வளாகம் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை முழுமையாகச் சரிசெய்யப் பல ஆண்டுகள் வரை ஆகலாம் என அஞ்சப்படுகிறது. எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் துளை, வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் விலையை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி உயர்த்தக்கூடும்.

The post வரலாறு காணாத பேரிழப்பு! 50 நாள் ஈரான் போரில் காலியான 500 மில்லியன்? appeared first on Sathiyam TV.

ஐரோப்பிய கார்களுக்கு இந்தியாவில் இறக்குமதி வரி 40 சதவீதமாக குறைப்பு
ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்படும் புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், கார்களுக்கான இறக்குமதி வரியை 110 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒப்பந்தத்தின் படி, சுமார் ரூ. 16.3 லட்சத்திற்கும் அதிக விலையுள்ள இறக்குமதி கார்களுக்கு உடனடியாக வரிக் குறைப்பு அமல்படுத்தப்படும். பின்னர், காலக்கட்டங்களின் அடிப்படையில் இந்த வரி மேலும் குறைக்கப்பட்டு, இறுதியில் 10 சதவீதம் வரை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் உருவாகியுள்ள பொருளாதார மற்றும் பாதுகாப்பு சார்ந்த உலகளாவிய அச்சங்கள் நிலவி வரும் சூழலில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வாகன சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மேலும் திறக்கும் முக்கிய முயற்சியாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.

இந்த வரி குறைப்பால் வோக்ஸ்வாகன், மெர்சிடீஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற ஐரோப்பிய வாகன உற்பத்தியாளர்கள் பெரிதும் பயன் அடைவார்கள் எனக் கூறப்படுகிறது.

The post ஐரோப்பிய கார்களுக்கு இந்தியாவில் இறக்குமதி வரி 40 சதவீதமாக குறைப்பு appeared first on Sathiyam TV.

கார்களின் விலையை அதிரடியாக உயர்த்திய ஹூண்டாய்
நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, ஜனவரி 1 முதல் தனது அனைத்து கார் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விலைமதிப்புள்ள உலோகங்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததையே இதற்கான முக்கிய காரணமாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் வெளியிட்ட அறிக்கையின் படி, மூலப்பொருட்களின் விலை உயர்வின் காரணமாக, அனைத்து மாடல் கார்களுக்கும் சராசரியாக சுமார் 0.6 சதவீதம் விலை உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

செலவுகளை கட்டுப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கவும் நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்து வந்தாலும், அதிகரித்த சில செலவுகளை சந்தைக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

The post கார்களின் விலையை அதிரடியாக உயர்த்திய ஹூண்டாய் appeared first on Sathiyam TV.

பைக்குகளை திரும்ப வாங்கும் ஹோண்டா நிறுவனம்
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது பிரீமியம் CB1000 Hornet SP மோட்டார் சைக்கிள்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இந்த பைக்குகளில் எக்ஸாஸ்ட் அமைப்பில் இருந்து வரும் அதிக வெப்பம் பெயிண்ட் செய்யப்பட்ட இருக்கையின் மேற்பரப்பை மென்மையாக்கி, கியர் மாற்றும் பெடலின் போல்ட் தளர்ந்து விழும் அபாயம் இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இதனால் ஓட்டுநர்கள் கியர் மாற்றும்போது சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதனை சரி செய்ய ஹோண்டா 2026 ஜனவரி மாதம் முதல் பழுதான பைக்குகளை இலவசமாக ஆய்வு செய்து, தேவையான பாகங்களை மாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த சேவை இந்தியாவின் அனைத்து ஹோண்டா பிக்விங் டாப்லைன் டீலர்ஷிப்புகளிலும் வழங்கப்படும். பைக் வாரண்டி உள்ளதா என சோதனை செய்யபட்டது இந்த சேவை வழங்கப்படும் என கூறியுள்ளது.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் உரிமையாளர் அனுபவம் ஹோண்டா நிறுவனத்தின் முக்கியத்துவமான பகுதிகளாகும். இந்த நடவடிக்கை இதனை தெளிவுப்படுத்துகிறது.

இந்த அறிவிப்பை பயன்படுத்தி உங்கள் CB1000 Hornet SP பைக்கின் நிலையை இந்தியாவின் ஹோண்டா டீலர்களிடம் சரிபார்க்கலாம்.

The post பைக்குகளை திரும்ப வாங்கும் ஹோண்டா நிறுவனம் appeared first on Sathiyam TV.

முழுக்க முழுக்க தங்கத்தில் செய்யப்பட்ட பைக்., விலை எவ்வளவு தெரியுமா?
துபாயில் சர்வதேச வாகன கண்காட்சி நடந்தது. இதில் சுசுகி நிறுவனம் தனது சூப்பர் பைக்கான ‘ஹயபூசா’வை காட்சிப்படுத்தினர். இந்த வாகனம் முழுக்க முழுக்க தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த வாகனத்தின் விலை ரூ.1.67 கோடி என கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

View this post on Instagram

A post shared by Tharesh Kumar (@tharesh_kumar)

The post முழுக்க முழுக்க தங்கத்தில் செய்யப்பட்ட பைக்., விலை எவ்வளவு தெரியுமா? appeared first on Sathiyam TV.