இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி !!
உலகளவில் முன்னணியில் உள்ள சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் தற்போது புதிதாக 7 அம்சங்களை அறிமுகம் செய்துஉள்ளது.
தனிமனத்தின் திறமையை இவ்வுலகிற்கு காட்ட உதவும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ், ஸ்டோரிஸ் என ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன....
‘மிமிக்ரி செய்யும் அலெக்சா – அமேசானின் அசத்தல் அப்டேட்
உயிரிழந்தவர்களின் குரலை தத்ரூபமாக மிமிக் செய்யும் வகையில், அலெக்சாவை வடிவமைக்கும் பணியில் களமிறங்கியுள்ளது அமேசான் நிறுவனம்.
இதன் மூலம் பயனர்கள் மிகவும் மிஸ் செய்யும் காலஞ்சென்ற தங்களது நண்பர்கள், குடும்பத்தினரின் குரலை அலெக்சா மூலம்...
உலகின் முதல் பறக்கும் டாக்ஸி தளம்-கனவு நினைவானது!
திரை படங்களில் நாம் கண்ட காட்சிகள் இப்போது நினைவாகியுள்ளது. ஆம் உலகின் முதல் பறக்கும் டாக்ஸி தளம் இங்கிலாந்தில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த "ஏர்-ஒன் வெர்டிபோர்ட்" எனப்படும் இந்த தளம் ட்ரோன்கள், விமான டாக்சிகள், விமானங்கள்...
விரைவில் இன்ஸ்டாகிராமில் ” டிஜிட்டல் சொத்துக்கள் ” – மார்க் ஜுக்கர்பெர்க்
மக்களை மெட்டாவேர்ஸுக்குக் கொண்டுவரும் நோக்கத்தை பேஸ்புக் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதவாது மெய்நிகர் ரியாலிட்டி மூலம் டிஜிட்டல் முறையில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். கடந்த ஆண்டு பேஸ்புக் தன்னை மெட்டா என மறுபெயரிட்டபோது...
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் 2027-க்குள் நிறைவடையும்
மும்பை - ஆமதாபாத் இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் வழித்தடத்தின் பணிகள் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் திட்டமிட்டபடி நடந்து வருகிறது.
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) நிர்வாக இயக்குனர்...
கழுதை இழுத்து சென்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் பல நிறுவனங்கள் மும்மரம் காட்டினாலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் , சார்ஜ் அதிக நேரம் நிற்பதில்லை , நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது போன்ற நெகட்டிவிடியும் உள்ளது.
இந்நிலையில் ,...
இன்று மாலை விண்ணில் பாயும் PSLV C-53 ராக்கெட்
இன்று மாலை ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது PSLV C-53 ராக்கெட்; 3 செயற்கைக் கோள்களை தாங்கி விண்ணில் பாய்கிறது.
இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி பாராட்டு
புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோவிற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு.
எதிர்காலத்தில் மேலும் பல இந்திய நிறுவனங்கள் விண்வெளியை எட்டும் என்றும் பிரதமர் நம்பிக்கை.
பூமிக்கு திரும்பினார் 355 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து சாதனை படைத்த விண்வெளி வீரர் ..!!
சர்வதேச விண்வெளியில் பணி மேற்கொள்வதற்காக 355 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்த நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய் பூமிக்கு திரும்பினார்.
மேலும் அவருடன் இரண்டு ரஷிய விண்வெளி வீரர்களும் (அன்டன் ஷ்காப்லெரோவ்...
உலகின் முதல் ரோபோ கார்
சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான பைடு, உலகின் முதல் ரோபோ காரை அறிமுகப்படுத்தியுள்ளது. கார் கதவை மூட திறக்க கைப்பிடிகளே இல்லாத இந்த கார், முழுக்க முழுக்க குரல் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில்...