Thursday, March 28, 2024

மதுரை அருகே நேற்று பெய்த கனமழையினால் சுரங்கபாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கி கொண்ட அரசு பேருந்தை போக்குவரத்து துறை...

0
பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுரங்கப்பாதையில் வழக்கம் போல் மழை தண்ணீர் முழுவதுமாக தேங்கியிருந்தது. 
cm

விமர்சனங்களை புறந்தள்ளி மக்கள் பணியை தொடர வேண்டும்

0
மக்களை தேடி பயணிப்போம், மக்களின் குறைகளை தீர்ப்போம்; ஓய்வின்றி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்; அக்கப்போர் விமர்சனங்களை புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான மக்கள் பணியை தொடர்ந்திட வேண்டியது நமது கடமை என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர்...

இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

0
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில, இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், மங்கைநல்லுார் உள்ளிட்ட இடங்களில் நேற்று...

தாம்பரம் அருகே நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டு, நீச்சல் குளத்தின் உரிமையாளர்கள்...

0
இவரது மனைவி தாரிகா, தனது இரண்டு மகன்களையும் அருகில் உள்ள நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
cylinder

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு

0
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 187 ரூபாய் குறைந்து 2,186 ரூபாய்க்கு விற்பனை. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 2,373 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

காவு வாங்கும் கள்ளச்சாராயம்! டாஸ்மாக்கை மிஞ்சும் நஞ்சாக மாறுவது எப்படி?

0
மூலப்பொருட்களை ஊறல் போட்டு நொதிக்க வைத்து காய்ச்சி ஆவியாக்கி,
national-green-tribunal

தொழிற் பூங்காவுக்கு அனுமதி ரத்து – அரசு மேல்முறையீடு

0
திருவள்ளூரில் பாலிமர் துணி பூங்காவுக்கு தந்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ததை எதிர்த்து அரசு மனு. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு. வயலூர், புழுதிவாக்கம் கிராமங்களில் 265 ஏக்கர்...
cm

தங்கம் தென்னரசுக்கு முதலமைச்சர் புகழாரம்

0
தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 12ம் இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3வது இடத்துக்கு முன்னேற்றி இருப்பது இந்த ஆட்சிக்கு கிடைத்த சாதனை. தொழில்துறையைத் தங்கமாக மாற்றி வரும் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எனது...

சிக்ஸர்.. ஸ்டாலின் சொன்ன வாக்குறுதி.. அப்படியே நிறைவேற்றும் செந்தில் பாலாஜி.. மக்களுக்கு குட் நியூஸ்

0
தமிழ்நாட்டில் திமுக கொடுத்த பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முக்கியமான ஒரு தேர்தல் வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போது திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில்...
free-bus-in-tamil-nadu

மகளிர் இலவச பயணத்தில் சாதனை

0
தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பயண திட்டத்தின் கீழ் அரசு பேருந்துகளில் இதுவரை 131.31 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிக்கையில் தகவல். நாள்தோறும் சராசரியாக 37.4 லட்சம் பெண்கள்...

Recent News