Wednesday, April 24, 2024
cm

மருத்துவர் தினம் – முதலமைச்சர் வாழ்த்து

0
50 ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர் தினம்; பிணிநீக்கி நம்...
mask-in-school-tamil-nadu

பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம்

0
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் பள்ளிக்கு வரும் அனைவரின் உடல் வெப்பநிலையை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சான்றிதழ்களை பெற அதிக அளவில் மாணவர்கள் செல்வதால் தொற்று...
cylinder

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு

0
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 187 ரூபாய் குறைந்து 2,186 ரூபாய்க்கு விற்பனை. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 2,373 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
rain

இரவில் கொட்டிய கனமழை

0
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவில் கொட்டிய கனமழை; சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் பாதிப்பு.
Madhu

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

0
பெட்ரோல் – 1 லி. 102.63-க்கு விற்பனை டீசல் – 1 லி. 94.24-க்கு விற்பனை
tamil-news

கால அவகாசம் நீட்டிப்பு

0
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது...
exam

சீருடை பணியாளர்கள் தேர்வு அறிவிப்பு வெளியீடு

0
தமிழ்நாடில் உள்ள 3,552 சீருடை பணியாளர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடை பணியாளர் தேர்வு வாரியம். ஜூலை 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை, www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து...
high-court-chennai

பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு

0
ஜூலை 11ல் நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் திங்கட்கிழமை விசாரிப்பதாக நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு அறிவிப்பு.
ops-eps

OPS கடிதத்தை நிராகரித்த EPS

0
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக பழனிசாமிக்கு கடிதம் எழுதிய ஓபிஸ்; கடிதத்தை நிராகரித்தார் இபிஎஸ்.

Recent News