Thursday, March 28, 2024

கட்சி அறிவிச்சாரு ஓகே..பெயரையும் மாத்திட்டாரே விஜய்! இந்த ட்விஸ்ட்டை கவனிச்சீங்களா?

0
இப்ப அப்பன்னு கடைசியில ஒரு வழியா விஜய் நேரடியா அரசியல் களத்துல இறங்கிட்டாரு. நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிடுவாரா? கட்சி பேர் என்ன? அப்படின்ற எல்லா கேள்விகளுக்கும் பதிலா அமைஞ்சுருக்கு விஜய் வெளியிட்டு இருக்க...

சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா

0
22 நிறுவனங்கள் மட்டுமே பட்டியலில் இடம் பிடித்துள்ள சீனாவை பின்னுக்கு தள்ளி ஆசிய அளவில் நடுத்தர வர்த்தகத்தில், இந்தியா நான்காவது இடத்தை கைப்பற்றியுள்ளது.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் யார்? இப்ப என்ன செய்கிறார்கள் தெரியுமா?

0
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. யார் அந்த ஐந்து நீதிபதிகள், அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. ராமர் கோயிலானது சட்டப்படி கட்டப்பட்டுள்ளதாக பேசிய பிரதமர் மோடி, அயோத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் விவாதப்பொருளானது. அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட ஐந்து நீதிபதிகளுக்கும் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதும் பேசுபொருளாக மாறியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என 2019ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கிய அந்த நீதிபதிகள் அமர்வில் பங்குபெற்றிருந்த நான்கு நீதிபதிகள் ஓய்வு பெற்று வெவ்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து வருகின்றனர். தீர்ப்பு வழங்கிய சமயத்தில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் ரஞ்சன் கோகோய். ஓய்வு பெற்ற பிறகு அவர் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார். மற்றுமொரு நீதிபதியான ஷரத் அரவிந்த் போப்டே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகி, 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு மகாராஷ்டிரா தேசிய சட்டப் பல்கலைக்கழக வேந்தராக பதவி வகித்து வருகிறார். அதே போல, 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அசோக் பூஷன், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி தீர்ப்பு அமர்வில் அரசியல் சாசனப்படி இடம்பெற்றிருந்த அப்துல் நசீர், ஆந்திர பிரதேச ஆளுநராக இருக்கும் நிலையில், அதேபோல அமர்வில் ஒரு அங்கமாக இருந்த சந்திரசூட் தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். இந்தியாவின் ஐம்பதாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட் வரும் நவம்பர் மாதம் வரையில் அந்தப் பணியில் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகா பார்முலாவை களமிறக்கும் ராஜஸ்தான் காங். அரசு- முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்….!

0
200 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது ராஜஸ்தான் மாநிலம். இம்மாநில சட்டசபை தேர்த்த ல் விரைவில் நடைபெற உள்ளது.

சர்ச்சைகளை கடந்து அரியணையை பிடிக்கும் இங்கிலாந்தின் புதிய ராணி

0
வாழ்க்கை முழுவதும் டயானாவின் அழகு, பிரபலத்துவம் என அனைத்து அளவீடுகளிலும் ஒப்பிடப்பட்டு, ஒருகாலத்தில் பலரும் ஏற்க மறுத்த கமீலா, எலிசபெத் ராணியின் மறைவுக்கு பின் Queen Consort அந்தஸ்தை பெற்றுள்ளார்.

கர்நாடக அமைச்சரவை 2023: சித்தராமையா அரசாங்கத்தில் அமைச்சர்கள் பட்டியல்….

0
அவரது துணை டி.கே.சிவக்குமார் நீர்ப்பாசனம் மற்றும் பெங்களூரு வளர்ச்சித் துறைகளைக் கையாளுவார்.

இனி நடிக்கப் போவதில்லை! அமைச்சர் உதயநிதி அதிரடி முடிவு

0
நடிகராகவும் பல பெரும் நடிகர்களின் படங்களை தயாரிக்கும் Red Giants Movies தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராகவும் விளங்கும் உதயநிதி, சினிமா தொடர்பாக முக்கிய முடிவெடுத்துள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 2 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில், ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர்...

0
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அன்பரசனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ரஷ்யாவின் அடுத்த அதிபராக போவது யார்?

0
புடின் விரைவில் அடுத்த அதிபரை நியமிக்க கூடும் என ரஷ்ய அரசியலை கூர்ந்து கவனிக்கும் சர்வதேச பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.

50 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

0
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில அமைச்சர்கள்,  திமுக முன்னோடிகள் மற்றும் முதலமைச்சரின் உறவினர்களின் சொத்து விவரங்களை அண்மையில் வெளியிட்டார். 

Recent News