Politics - Sathiyam TV

அரசு ஊழியர்களுக்கு குவியும் அதிரடி….
The post அரசு ஊழியர்களுக்கு குவியும் அதிரடி…. appeared first on Sathiyam TV.

பேரவையில் தெறிக்கவிட்ட MLA காமராஜ்-ன் பேச்சு
The post பேரவையில் தெறிக்கவிட்ட MLA காமராஜ்-ன் பேச்சு appeared first on Sathiyam TV.

முதல்வர் விஜய் ஆட்சியில் ‘லஞ்சம்’? போலீசாருக்கு ஆப்பு வைத்த ‘அமல்ராஜ்’!
சென்னை காவல்துறையில் லஞ்சத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை, இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காவல்துறை ஆணையர் அமல்ராஜ் அவர்களின் அதிரடி உத்தரவின் பேரில், சென்னை காவல்துறையினரை கண்காணிப்பதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு, தனது முதல் வேட்டையை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.

வெறும் ஐந்நூறு ரூபாய் லஞ்சம் கேட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை, தவறான வழியில் செல்லும் மற்ற அதிகாரிகளுக்கு ஒரு பலமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் செல்வராஜ் என்பவர், விதிமீறலுக்காக பறிமுதல் செய்யப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்தை மீண்டும் ஒப்படைக்க, அதன் உரிமையாளரிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்த தகவல், புதிய லஞ்ச ஒழிப்புப் பிரிவின் கவனத்திற்குச் சென்றது. கூடுதல் துணை ஆணையர் குமரகுருபரன் தலைமையிலான குழுவினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தியதில், லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, எஸ்.ஐ செல்வராஜ் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, தற்போது ஆயுதப்படை பிரிவிற்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.

இனி அவர் எக்காலத்திலும் வேறு முக்கிய பிரிவுகளுக்குச் செல்ல முடியாத அளவிற்கு அவர் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு தொடங்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், பொதுமக்களிடமிருந்து புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

78717 23000 என்ற பிரத்யேக செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் மற்றும் நேரடி அழைப்புகள் மூலம் இதுவரை 20-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, வியாபாரிகளிடம் மாமூல் வசூலிப்பது, உணவகங்களில் இலவசமாக உணவு கேட்பது போன்ற புகார்களும் இதில் அடங்கும்.

தற்போது இந்த புகார்களின் அடிப்படையில் மேலும் மூன்று உதவி ஆய்வாளர்கள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

சிறு தொகையாக இருந்தாலும், லஞ்சத்தில் ஈடுபடும் காவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான லஞ்சப் புகார்களில் சிக்கினால், பணி இடமாற்றம் மட்டுமல்லாது, தற்காலிக பணிநீக்கம் மற்றும் கைது நடவடிக்கைகள் போன்ற கடுமையான தண்டனைகள் காத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

காவல்துறையினரின் இந்த வெளிப்படையான அதிரடி நடவடிக்கைகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

The post முதல்வர் விஜய் ஆட்சியில் ‘லஞ்சம்’? போலீசாருக்கு ஆப்பு வைத்த ‘அமல்ராஜ்’! appeared first on Sathiyam TV.

UPI பயன்பாடு குறைவு.. ரொக்கப் பணத்தை நாடும் மக்கள்?
இந்தியாவில் யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பொதுமக்களிடம் உள்ள ரொக்கப் பணப்புழக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

2026ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி, மக்களிடம் புழக்கத்தில் உள்ள ரொக்கப் பணத்தின் மதிப்பு ரூ.41.8 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 13 சதவீதம் அதிகமாகும்.

அதே நேரத்தில், யுபிஐ பயன்பாட்டின் வளர்ச்சி 17 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வளர்ச்சி சற்று மந்தமடைந்தாலும், ரொக்கப் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் மக்கள் ரொக்கப் பணத்தை பாதுகாப்பானதாகவும், அவசர தேவைகளுக்கு அவசியமானதாகவும் கருதுகின்றனர்.

சர்வர் கோளாறு, மின்தடை உள்ளிட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்படும் நேரங்களிலும் ரொக்கம் கைகொடுப்பதால், மக்கள் குறிப்பிட்ட தொகையை எப்போதும் கையில் வைத்திருக்கின்றனர்.

தற்போது பொதுமக்களுக்கு யுபிஐ பரிவர்த்தனைகளில் கட்டணம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் பெரிய வணிகர்களின் அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்கு MDR போன்ற கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதுவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து சிலரிடம் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் முழுமையாக டிஜிட்டலாக மாறாமல், யுபிஐ மற்றும் ரொக்கம் ஆகிய இரு முறைகளையும் இணைத்து பயணிப்பது தெளிவாகிறது.

The post UPI பயன்பாடு குறைவு.. ரொக்கப் பணத்தை நாடும் மக்கள்? appeared first on Sathiyam TV.

சட்டப்பேரவையில் நேருக்கு நேர்… அனல் பறக்கும் விவாதம்…
The post சட்டப்பேரவையில் நேருக்கு நேர்… அனல் பறக்கும் விவாதம்… appeared first on Sathiyam TV.

🔴LIVE: பேரவையில் CM விஜய் Full Speech…
The post 🔴LIVE: பேரவையில் CM விஜய் Full Speech… appeared first on Sathiyam TV.

சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு….
மாணவர் கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு அரசு உரிய விளக்கமும் தெளிவான பதிலும் அளிக்கவில்லை என குற்றம்சாட்டி, திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

குறிப்பாக, கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் தவெக அரசு தொடர்ந்து திமுக ஆட்சியைப் பற்றி பேசுவதாக குற்றம்சாட்டினார்.

மாணவர் கொலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு உரிய பதில் அளிக்காமல், திமுக மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அமைச்சர்கள் தங்கள் துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு முறையாக பதிலளிப்பதில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சட்டப்பேரவைக்கு வரவில்லை என்றும் உதயநிதி கூறினார்.

அமுதன் கொலை விவகாரத்தில் அரசு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

The post சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு…. appeared first on Sathiyam TV.

100 நாள் ஆட்சி.. CM விஜய் வெளியிடும் முக்கிய அறிவிப்பு?
The post 100 நாள் ஆட்சி.. CM விஜய் வெளியிடும் முக்கிய அறிவிப்பு? appeared first on Sathiyam TV.

முதல்வர் விஜய் குடும்பம் குறித்து சர்ச்சை: அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு பதிவு…
சென்னையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலையும் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், தமிழக அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து நடைபெறுவது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றும், கொள்கைகள் மற்றும் ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஒருவரின் குடும்பத்தினரையும் குறிப்பாக அவரது தாயாரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், இதுபோன்ற தரக்குறைவான கருத்துகள் 30, 40 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியான அரசியலைச் சேர்ந்தவை என்றும், இன்றைய இளைஞர்களுக்கும் வளரும் குழந்தைகளுக்கும் இதுபோன்ற மூன்றாந்தர அரசியலை கற்றுக்கொடுக்கக் கூடாது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நயினார் நாகேந்திரன் நிகழ்ச்சியில் பேசிய கருத்துகளுக்கு எதிராக தவெக தரப்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜயை விமர்சித்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post முதல்வர் விஜய் குடும்பம் குறித்து சர்ச்சை: அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு பதிவு… appeared first on Sathiyam TV.

முதல்வர் விஜய்யின் முதல் கொடியேற்றம்: சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு!!
நாட்டின் 80வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதல் முறையாக ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்ற உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

முதலமைச்சர் கொடியேற்றிய பிறகு சுதந்திர தின உரையாற்ற உள்ளார். இதையொட்டி ஜார்ஜ் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், மெட்ரோ நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டல்கள், தங்கும் விடுதிகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இதனிடையே, முதலமைச்சர் விஜயின் முதல் சுதந்திர தின உரை மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மற்றும் கட்சி வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

The post முதல்வர் விஜய்யின் முதல் கொடியேற்றம்: சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு!! appeared first on Sathiyam TV.