Friday, March 29, 2024

ஆரிஃப் கானை அடுத்து வைரலாகும் நாரை நண்பர் ராம்! இந்த நாரையாவது தப்புமா?

0
உயிரை காப்பாற்றிய ஆரிஃப் கானின் உற்ற தோழனாக மாறிய சாரஸ் இன நாரை பறவை அவருடனேயே வாழ்ந்து வந்தது.

மருத்துவர்களாக மாறிய குரங்குகள்! ஆச்சரியம் ஆனால் உண்மை

0
இயற்கையாகவே, விலங்குகளுக்கு தங்கள் உடலில் ஏற்படும் கோளாறுகளை எவ்வாறு சரி செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவு உள்ளது.

மேகக்கடலின் மீது உதித்த சூரியன்! இயற்கையின் அதிசயக் காட்சி

0
இங்கிலாந்து நாட்டில் பீக் மாவட்ட தேசிய பூங்காவில் drone pilot நைஜ் வான்டெல் படமாக்கிய அரிய இயற்கைக் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாறுமாறாக மாற போகும் பூமி!

0
எதிர்காலத்தில் அனைத்துக்கண்டங்களும் ஒன்றிணைந்தால் என்னவாகும்  என்பது குறித்தும் 250 மில்லியன் வருடங்களுக்கு பிறகு பூமி எப்படி இருக்கும் போன்ற ஆய்வு முடிவுகள் அனைவரையும்  பிரமிக்க வைத்துள்ளது.

கோடி அருவி கொட்டுதே!

0
100 மீட்டர் உயரத்தில் இருந்து இடைவிடாது விழும் நானென் நீர்வீழ்ச்சியால், ஐலாவோ மலையடிவார வனப்பகுதியின் செழிப்பு பாதுகாக்கப்படுகிறது.

சிதம்பரம் அருகே பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் துறை அதிகாரிகள் வராமல் அலைகழித்ததால்,...

0
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கரைமேடு கிராமத்தின் வழியாக செல்லும் ஜெயங்கொண்டான் பாசன வாய்க்கால் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது.

Recent News