Thursday, April 25, 2024

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

0
மாஸ் பிளாக்ஸ் (Moss Phlox) வகை மலர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை, ஜப்பானில் உள்ள டாக்கினோ (Takinoe) பூங்கா முழுதும் பூத்து மலர் கம்பளம் போல காட்சியளிக்கிறது.

திடீரென மூடி திறந்த மலை!! கண்களை ஏமாற்றும் சம்பவம்……

0
அயர்லாந்து நாட்டின் வடகிழக்கு கடற்கரையின் ஓரம் இராட்சதப் படுக்கை என்று அழைக்கப்படும் Giant's Causeway என்னும் ஒரு பகுதி உள்ளது.

பனிக்குகைக்குள் தோன்றிய வானவில்! வியக்க வைக்கும் இயற்கையின் அதிசய காட்சி

0
மலைக்கு உள்ளே அமைந்துள்ள குறுகலான மற்றும் குளிர்ச்சியான சவால்கள் நிறைந்துள்ள Paradise Ice Caves, சாகச விரும்பிகளின் சொர்க்கமாக விளங்கி வருகிறது.

இந்த பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை உட்கொள்ளாதீர்கள்!

0
உணவின் சுவையை கூட்டவும்,சமையலின் நிறத்தை மாற்றவும் மஞ்சளை பயன்படுத்துவார்கள்,விழாக்கள் அனைத்திலும் மஞ்சள் மிக முக்கிய பங்குவகிக்கும்.

தாறுமாறாக மாற போகும் பூமி!

0
எதிர்காலத்தில் அனைத்துக்கண்டங்களும் ஒன்றிணைந்தால் என்னவாகும்  என்பது குறித்தும் 250 மில்லியன் வருடங்களுக்கு பிறகு பூமி எப்படி இருக்கும் போன்ற ஆய்வு முடிவுகள் அனைவரையும்  பிரமிக்க வைத்துள்ளது.

இன்று சர்வதேச சமுத்திர தினம்..!

0
'மாற்றமடையும் புவியின் சமுத்திரங்கள்'' என்பதே இவ்வருட சமுத்திர தின தொனிப்பொருளாகும்

வேட்டையாடு இரையாகு!

0
Feeding மிமிக்ரி எனும் வேட்டையாடும் நுட்பத்தை பயன்படுத்தும்  Spider-tailed Horned Viper, என்ற விஷம் வாய்ந்த பாம்பு, தனது உடல் முழுவதையும் மறைத்து கொண்டு, வாலை சிலந்தி போல காட்டி வேட்டையாட வரும் பறவைகளை இரையாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.

வியக்க வைக்கும் வானவில் நீர்வீழ்ச்சி

0
யோஸ்மைட் தேசிய பூங்காவில் உள்ள நீர்வீழ்ச்சி மீது, சூரிய வெளிச்சம் படும் போது மொத்த நீர்வீழ்ச்சியும் வானவில் கோலம் பூண்டு வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

மேகக்கடலின் மீது உதித்த சூரியன்! இயற்கையின் அதிசயக் காட்சி

0
இங்கிலாந்து நாட்டில் பீக் மாவட்ட தேசிய பூங்காவில் drone pilot நைஜ் வான்டெல் படமாக்கிய அரிய இயற்கைக் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recent News