Thursday, March 28, 2024
nipah-virus

அச்சுறுத்தும் நிபா வைரஸ்

0
நிஃபா வைரஸ் பாதிப்பையொட்டி, கேரளமாநில எல்லையோரம் உள்ள 9 மாவட்டங்களில் கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும்...

ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது – பிரதமர் மோடி மகிழ்ச்சி

0
ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது என்பதில் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக யானைகள் தினமான இன்று அவரது டுவிட்டர் பதிவில், உலக யானைகள் தினத்தில் யானைகளைப் பாதுகாப்பதில் தங்களின்...

மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி.

0
எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மன்னிப்பு கேட்டால் அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். எம்.பி-க்கள் சஸ்பெண்ட் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மன்னிப்பு கேட்க...

இந்தியாவில் உள்ள 5 இடங்கள் சர்வதேச சதுப்பு நிலங்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

0
தமிழ்நாட்டில் 3 இடங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 5 இடங்கள் சர்வதேச சதுப்பு நிலங்கள் பட்டியலான ராம்சார் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம், சென்னை புறநகர்ப்...

அதிகரித்த வரும் கொரோனா அச்சத்தில் மக்கள்

0
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து, 2 ஆயிரத்து 500க்கும் மேல் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று முன்தினம் ஆயிரத்து 997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,...
himachal-pradesh

சேற்றுடன் உருண்டு சென்ற பாறைகள்

0
இமாச்சல பிரதேசத்தின் சங்க்லா பள்ளத்தாக்கில் திடீரென பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளச்சரிவில் சேற்றுடன் பாறைகள் உருண்டு சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளது. சின்னார் மாவட்டத்தில் திடீரென கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்த பாறைகள்...
november

நவ. 26ஆம் தேதி – புதிய கட்டடத்தை திறக்க திட்டம்

0
தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் சுமார் 24 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள்...
Mohalla-Clinics

கூடுதலாக 100 மொஹல்லா கிளினிக்குகளை விரைவில் திறக்க முடிவு

0
டெல்லியில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினர் பயன்பெறும் நோக்கில் மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் தற்போது, 519 மொஹல்லா கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன. இதில், நோயாளிகளுக்கு இலவச ஆரம்ப சுகாதார நல சேவைகள் வழங்கப்படுவதுடன், வெவ்வேறு...

நீட் தேர்வை எழுத வயது உச்ச வரம்பை நீக்கியுள்ளது மருத்துவ ஆணையம்

0
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை எழுத வயது உச்ச வரம்பை நீக்கியுள்ளது மருத்துவ ஆணையம். நீட் தேர்வுக்கு வயது உச்சவரம்பு குறித்து தேசிய தேர்வு முகமைக்கு மருத்துவ ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அந்த...

Recent News