Tuesday, April 23, 2024
5G

5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு ஒப்புதல்

0
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் விட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 5 ஜி அலைக்கற்றை 20 ஆண்டுக்கு ஏலம் விடப்பட உள்ளது. தொலைத்தொடர்புத்துறை சார்பில் 5...
up

போலீசார் நடத்திய தாக்குதலை மிக அழகான காட்சி என்று வர்ணித்த முன்னாள் டிஜிபி

0
உத்தரப்பிரதேசத்தில் போலீசார் நடத்திய தாக்குதலை மிக அழகான காட்சி என்று முன்னாள் டிஜிபி அஸ்தானா வருணித்திருப்பது பெரும் சர்ச்சையையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. நபிகள் நாயகம் அவதூறு செய்யப்பட்டதைக் கண்டித்து உத்தரப்பிரதேசத்தில் போராடிய இஸ்லாமியர்களை கைது...
up

உ.பி-யில் சட்டவிரோதமாக வீடுகளை இடிப்பதை தடுத்து நிறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

0
உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதமாக வீடுகளை இடிப்பதை தடுத்து நிறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமிய அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்து உள்ளது. நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் நுபுர் சர்மாவும், நவீன் குமார் ஜிண்டாலும் கூறிய கருத்து நாடு...
pinarayi-vijayan

கேரள முதலமைச்சர் பதவி விலக கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்

0
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக கோரி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும்...
arrest

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல்

0
வெஸ்ட் காரோ ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 5.3 கிராம் ஹெராயின், மயக்க மாத்திரைகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடாபாக வீட்டின் உரிமையாளரை கைது செய்யப்பட்டுள்ளார்.
green-house

1,000 செடிகளுடன் மாசுபாடு இல்லாத பசுமை இல்லம் உருவாக்கி அசத்தல்

0
ஆக்ரா நகரின் ஷாகஞ்ச் பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி பணியாளர் வசித்து வருகிறார். அவர் ஓய்வுக்கு பிறகு, 6 ஆயிரத்து 300 சதுர அடி பரப்பளவில் 400 வகையான ஆயிரம் செடி மற்றும் கொடிகளை...
pizza

பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணை அடித்து துன்புறுத்திய 4 பேர்

0
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணை 4 பெண்களை சேர்ந்த அடித்து துன்புறுத்தும் வீடியோ வைரலாகி உள்ளது. சாலையில் நின்று கொண்டிருந்த 4 பெண்களை  பீட்சா டெலிவிரி செய்யும் பெண்...
down

2வது நாளாக இன்றும் சரிவு

0
வார தொடக்கத்தின் முதல் நாளிலே பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 330 புள்ளிகள் சரிவடைந்து 52,500 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது. இதே போல தேசிய பங்குச்சந்தையிலும்...
P.-Chidambaram

அமலாக்கத்துறை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவில்லை – ப.சிதம்பரம்

0
டெல்லியில் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்து பேட்டியளித்த ப.சிதம்பரம், ஜனநாய நாட்டில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் சட்டரீதியாக இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். தவறாக சட்டம் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது என்றும் அவர் விளக்கம்...
Rahul-Gandhi

தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்காந்தி

0
நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை...

Recent News