தினமும் 10,000 அடி நடக்குறதால உண்மையில் பயன் இருக்கா?
இந்த பத்தாயிரம் அடி இலக்கை நிர்ணயித்தது யார்? அதனால் உண்மையில் பயன் உள்ளதா என இப்பதிவில் பார்ப்போம்.
உயிருக்கே ஆபத்தாக மாறும் உடற்பயிற்சி! மக்களே உஷார்
ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய உடற்பயிற்சியே ஆபத்தாக மாறுவதன் காரணத்தை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
Sunscreen போட்டால் Cancer வருமா?
ஆனால், sunscreen பயன்பாட்டினால் cancer வரும் என்ற பரவலான எண்ணம் மக்களிடையே நிலவுகிறது.
Sugar Patients ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?
அதிக நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முன்னிலை வகிக்கும் இந்தியாவில், நீரிழிவு நோய் தொடர்பான சந்தேகங்களுக்கும் முடிவில்லை.
குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்
குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றல் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு முறையினாலேயே அமைகிறது.
உடல் எடையை குறைக்க ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க!
உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு உறுதுணையாக செயல்படும் உணவாக அமைவது, Flax seeds என அழைக்கப்படும் ஆளி விதைகள்.
இனி கறி சாப்பிட முடியாதா..? சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்…
அதிகமான வீடுகளில் வாரத்திற்கு இரண்டு தடவைகள் சரி சிக்கன் எடுத்து கொள்வார்கள்.
சமையல் செய்வதால் மனதுக்கு கிடைக்கும் 4 சூப்பரான பயன்கள்!
என்ன சமைப்பது என திட்டமிடுவது, அதற்கு தேவையான பொருட்களை தயார் செய்வது ஆகிய பணிகள் மூளையின் பல பாகங்களை இயங்க வைப்பதால் ஞாபகத் திறன் மற்றும் பொறுமை அதிகரிக்கும்.
எலும்புகளை வலுவாக்கும் எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள்
எலும்பு பெலவீனம் அடைவதை தவிர்க்க, வாழ்க்கை முறையில் செய்யும் சில எளிய மாற்றங்கள் சிறப்பான பலன்களை தருவது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்கத் தோன்றுகிறதா? இந்த பிரச்சனைதான் காரணம்..!
அப்படி வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் காலைக் கடனை சிறப்பாக முடிப்பது..