Sunday, November 24, 2024

காய்ச்சலுக்கு இந்த மாத்திரைகளை சாப்பிடாதீங்க! மருத்துவ சங்கம் எச்சரிக்கை

0
குளிர்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் காய்ச்சல், சளி மற்றும் ஜலதோஷத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலை முன்னிட்டு IMA என அழைக்கப்படும் இந்திய மருத்துவ கூட்டமைப்பு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் வேற லெவல் பயன்கள்!

0
பண்டைய காலம் முதலே தமிழர்களால் உணவருந்த பயன்படுத்த படும் வாழை இலைக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவ பயன்கள் ஏராளம்.

காய்ச்சல் சீக்கிரம் சரியாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

0
கால சூழ்நிலை மாறும் போது எளிதாக தாக்கும் காய்ச்சலில் இருந்து விடுபட மருந்து மாத்திரை எடுத்து கொள்வது மட்டுமில்லாமல் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

1 நாளைக்கு 3 மாதுளை…அளவில்லா ஆரோக்கியத்துக்கு அற்புதமான SHORTCUT!

0
ஒரு நாளைக்கு மூன்று மாதுளை பழங்களை சாப்பிடும் போது இரத்தக் குழாய்கள் சுத்தமடைவதோடு உயர் இரத்த அழுத்தமும் குறைகிறது.

இந்த உணவுகளை சாப்பிடுங்க…முகப்பருவிற்கு முற்றுப்புள்ளி வைங்க!

0
எண்ணெய் பசை, கிருமிகள், காற்று மாசு என முகப்பருக்கள் வருவதற்கு பல காரணிகள் இருந்தாலும், நாம் உண்ணும் சரியான உணவு வகைகளால் அவற்றின் தீவிரத் தன்மையை குறைக்க முடியும்.

ஜூஸ் குடிச்சா நல்லது தான்..ஆனா இப்படி குடிச்சா ஆபத்து!

0
செயற்கையான குளிர்பானங்களுக்கு பதிலாக பழங்களை வைத்து தயாரிக்கப்படும் fresh juice ஆரோக்கியமான தேர்வாக பார்க்கப்படுகிறது. ஆனால், பழச்சாற்றை தவிர்க்க வேண்டிய சில தருணங்களை இப்பதிவில் பார்ப்போம்.

மக்களை Zombieயாக மாற்றத் தொடங்கிய மருந்து! 5 நிமிடத்திற்கு ஒரு மரணம்…அதிர்ச்சித் தகவல்!

0
தற்போது புழக்கத்திற்கு வந்திருக்கும் புதிய மருந்து, பயனர்களின் தோலை அழுக வைத்து பெரிய அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

உயர் CHOLESTEROLஐ காட்டி கொடுக்கும் 5 அறிகுறிகள்! கவனிக்காவிட்டால் கவலைக்கிடம்

0
அதிகமான நொறுக்குத் தீனி, மதுப்பழக்கம், குறைவான உடல் செயல்பாடு மற்றும் முறையற்ற வாழ்க்கைமுறை உடலில் தேவைக்கு மிஞ்சிய cholesterol சேர காரணமாக அமைகிறது.

Recent News