Friday, March 29, 2024

இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

0
இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.எலக்ட்ரானிஸ் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி விரிவாக்கம், மின்சார வாகன தயாரிப்பு குறித்த திட்டங்களுடன் பிரதமர் மோடி ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் லியு-வை சந்தித்தார். இதனையடுத்து,...

UPI சேவை என்னும் ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை – மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

0
UPI சேவை என்னும் ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. வங்கிகளின் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட UPI...

தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது

0
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக...

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தற்கொலைப் படைத் தீவிரவாதிகளை ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர்

0
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தற்கொலைப் படைத் தீவிரவாதிகளை ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் இரவு நேரத்தில் ஊடுருவ முயன்ற தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் சிலருடன், ஜம்மு-காஷ்மீரின் நவுஷாரா பகுதியில்...

கேரள சட்டசபையின் 15வது சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 2 வரை நடைபெறவுள்ளது.

0
கேரள சட்டசபையின் 15வது சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 2 வரை நடைபெறவுள்ளது. 11 அவசர சட்டங்களில் ஆளுநர் கையெழுத்திடாததால் அவை ரத்து செய்யப்பட்ட நிலையில், 10 நாள் சிறப்பு அமர்வு...

நிதிஷ்குமாரின் பாதுகாப்பு பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது

0
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி வகித்துவருகிறார். சமீபத்தில், பா.ஜ.க.வுடனான...

இந்தியாவின் உள்கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும் – மத்திய அமைச்சர் நிதின்கட்கரி

0
இந்தியாவின் உள்கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொழில்களைச் சேர்ந்த வல்லுநர்களுக்கான தேசிய மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை...

மத்திய பிரதேச ஆளுநருக்கு கொரோனா தொற்று உறுதி

0
மத்திய பிரதேச ஆளுநர் மங்குபாய் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்தியபிரதேச ஆளுநருக்கு கடந்த 3 நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் ஆகியவற்றாலும் அவர் அவதியடைந்து வந்த நிலையில்,...

ரஷ்யாவில் நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது லாரி மோதி விபத்து – 16 பேர் உயிரிழப்பு.

0
ரஷ்யாவில் நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் உல்யனோவ்ஸ்க் நகரில் சாலையோரத்தில் மினி பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வேகமாக வந்த...

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது

0
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு...

Recent News