தொழிலாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் தேசிய தொழிலளர் கொள்கைகள் உருவாக்க வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில்...
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 12 மணி நேர வேலை சட்டத்தை நிரந்தரமாக திரும்ப பெற வேண்டும் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் கூறிய பாதுகாப்பு அமல்படுத்திட வேண்டும்.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்துள்ளது….
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 45 ஆயிரத்து 136 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கோடை விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் இரவிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..!
10 ஆண்டுகள் பணி முடித்துள்ள அங்கன்வாடி உதவியாளர்களுக்கு, உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,
இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பெருமிதம் தெரிவித்துள்ளார்…
இலங்கை நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக 'இலங்கைக்கு வாருங்கள்' என்ற திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
விண்ணை தொட்ட தங்கம் விலை..கூடவே அதிர்ச்சி கொடுத்த வெள்ளி விலை…
தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 44ஆயிரத்து840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 60ரூபாய்...
சென்னையில் இன்று தங்கத்தின் விலை முன்கூட்டியே மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட அதானி! மரணத்தை அருகில் காட்டிய அந்த 2 தருணங்கள்
அதானியின் வர்த்தகத்தை புரட்டிப்போட்ட ஹிண்டன்பர்க் அறிக்கை, தொடர்ந்து தலைப்பு செய்திகளை தன்வசம் வைத்துள்ளது. ஆனால் அதானி நூலிழையில் உயிர் தப்பிய இரண்டு தருணங்களை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
என்னது ஒரு சவரன் தங்கம் வெறும் 21 ரூபாய் தானா? ஆச்சரியம் ஆனால் உண்மை!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பொங்கல் என அடுத்தடுத்த பண்டிகைகள் தங்க விலையை ஏறுமுகத்திலேயே வைத்திருந்தது. இதன் எதிரொலியாக, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தங்கம் விலை சவரனுக்கு 43,000த்தை தாண்டியது.
75,378 ரூபாய் பில்..ஒரே ஆர்டரில் Swiggyயை தூக்கி சாப்பிட்ட நபர்!
2022ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதை அடுத்து, இந்த வருடத்தில் தனது டாப் customerகளின் பில் தொகையை வெளியிட்டுள்ளது பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Swiggy.
ட்விட்டரை விட்டு வெளியேறும் பிரபல நிறுவனம்! எலானுக்கு வலுக்கும் எதிர்ப்பு
தனி ஒரு உரிமையாளராக எலான் அதிகபட்ச அதிகாரத்தை கையில் எடுத்து, அடுத்தடுத்து அதிரடி காட்டி வருவது corporate நிறுவனங்கள் மற்றும் முக்கிய பிரபலங்களுக்கு நிலையற்ற சூழலை கொண்டு வந்துள்ளதால், எலானின் தன்னிச்சையான முடிவுகளுக்கு எதிர்ப்பு வலுக்க தொடங்கியுள்ளது.