இனி கறி சாப்பிட முடியாதா..? சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்…

226
Advertisement

அதிகமான வீடுகளில் வாரத்திற்கு இரண்டு தடவைகள் சரி சிக்கன் எடுத்து கொள்வார்கள்..

இப்படி எடுத்து கொள்வதால் கொலஸ்ட்ரால், எடை அதிகரிப்பு என பல பிரச்சினைகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும் சிக்கன் விரும்பிகளுக்கு அதிகமான இதய நோய்களும் ஏற்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் சிக்கன் சாப்பிடுவதால் என்ன நடக்கும் என கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம். 

பெரும்பலான அசைவப் பிரியர்களின் முதல் தேர்வு சிக்கன் தான். அதனால் தான் இன்று எங்கு பார்த்தாலும் சிக்கன் கடைகள், சிக்கன் பகோடா, சிக்கன் பிரியாணி கடைகள் குவிந்துள்ளன. ஸ்டாட்டர்சில் தொடங்கி மெயின் கோர்ஸ் வரை அனைத்துமே சிக்கனிற்குத்தான் முன்னுரிமை. பொதுவான சிக்கன் புரோட்டீன் நிறைந்த சத்தான உணவுதான்.

இருப்பினும் அதை சாப்பிடும் விதத்தில்தான் அதன் சத்து முழுமையாகக் கிடைக்கும். அதேபோல் என்னதான் ஆரோக்கியம் என்றாலும் தினசரி சாப்பிட்டால் அதுவும் நஞ்சுதான். அப்படி தினமும் சிக்கன் சாப்பிட்டால் உண்டாகும் பக்கவிளைவுகளையும் நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதத்தின் மூலங்கள், நீங்கள் குறைவான உணவு எடுத்துக்கொண்டாலும், நிறைவான உணர்வை கொடுக்கக்கூடியது. அதாவது, உங்களின் யானைப்பசியை போக்க, சிறிதளவு சிக்கன் போதுமானது. உடல் எடையை குறைக்க டயட் செய்பவர்களுக்கு இது மிகவும் நல்ல உணவு…..