மணமகனை  காரில் விட்டு வெளுத்துவாங்கிய மணமகள்

51
Advertisement

திருமணங்களில் நடந்த வேடிக்கையான நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் பல வீடியோ க்கள் இணையத்தில் உலா வருகிறது.

Advertisement

இந்நிலையில்,மற்றொரு வீடியோ வைரலாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.சமூக வலைதளத்தில் பகிர்ந்த இந்த  வீடியோவில் திருமணம் முடிந்து மணமகன் மற்றும் மணமகள் இருவரும் வீடு செல்ல காரில் உட்காந்து உள்ளனர்.

திடீரெனெ, மணமகள் மணமகனை தாக்கத் தொடங்கினார்.மணமகனின் தலையை பிடித்து பலமுறை முதுகில் அடித்து, முகத்தை தாக்குகிறார்.இந்த வீடியோவை பார்ப்பவர்கள்  , மணமகனின் இந்த நிலையில் கண்டு சிரிப்பதா ? பாவப்படுவதா என குழப்பத்தில் வேடிக்கையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.இந்த திருமண வீடியோ புட்னி_கே_மீம்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.