பிரேசிலில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு – உயிரிழப்பு அதிகரிப்பு

154

பிரேசில் நாட்டில் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.

மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் மோசமடைந்துள்ளன.

வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.